தென்னவள்

கொக்குவிலில் வாள் வெட்டு குழு அட்டகாசம்! நடன ஆசிரியையையும் அவரது தாயாரையும் வாளால் வெட்டி தாக்கியுள்ளனர் !

Posted by - April 30, 2018
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் அங்கிருந்த நடன ஆசிரியையையும் அவரது தாயாரையும் வாளால் வெட்டி தாக்கியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

ஊழல் புகாரில் சிக்கிய பிரிட்டன் உள்துறை மந்திரி பதவி விலகினார்

Posted by - April 30, 2018
பிரிட்டன் நாட்டில் உள்துறை மந்திரியாக இருந்து வந்த ஆம்பர் ரூட், ஊழல் புகாரில் சிக்கியதை தொடர்ந்து நேற்று தனது பதவியில் இருந்து விலகினார்.
மேலும்

ஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழகத்தில் பீதி ஏற்படுத்திய அழுகிய பழம்

Posted by - April 30, 2018
ஆஸ்திரேலியாவில் அழுகிய பழத்தில் இருந்து வெளியான துர்நாற்றத்தை கியாஸ் கசிவு என அஞ்சி மாணவர்கள், ஆசிரியர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 
மேலும்

ஆப்கானிஸ்தானில் தொடர் குண்டுவெடிப்பு – பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

Posted by - April 30, 2018
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே தற்கொலைப்படையினர் தொடர்ச்சியாக நடத்திய 2 வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. 
மேலும்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் நைஜீரிய அதிபர் சந்திப்பு

Posted by - April 30, 2018
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நைஜீரிய அதிபரை சந்தித்து பொருளாதார வளர்ச்சி மற்றும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படுகிறது.
மேலும்

பாகிஸ்தானில் பெண் சிசுக்கொலை அதிகரிப்பு – குப்பைத் தொட்டிகளில் நூற்றுக்கணக்கான உடல்கள் மீட்பு

Posted by - April 30, 2018
பாகிஸ்தானில் பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டு குப்பைத்தொட்டிகளில் உடல்கள் வீசப்படுவது அதிகரித்துள்ளது. இதில் 99 சதவீதம் பெண் குழந்தைகள் என தெரியவந்துள்ளது.
மேலும்

ஜனாதிபதி விருது பட்டியலில் தமிழை புறக்கணிப்பதா? – மு.க.ஸ்டாலின் கண்டனம்

Posted by - April 30, 2018
சிறந்த மொழிகள் அறிஞர்களுக்கான ஜனாதிபதி விருது பட்டியலில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழக முதலமைச்சர் இன்று ஆளுநரை சந்திக்கிறார் – காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க வாய்ப்பு

Posted by - April 30, 2018
தமிழக முதல்வர் இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேச உள்ளார். அப்போது காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது. 
மேலும்

பேராசிரியர் முருகன்- கருப்பசாமி மீண்டும் சிறையில் அடைப்பு

Posted by - April 30, 2018
பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோரை வருகிற 14-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். 
மேலும்

ஜெயலலிதா மரண விசாரணை: சசிகலா உதவியாளர்-முன்னாள் டி.ஜி.பி. ராமானுஜம் ஆஜர்

Posted by - April 30, 2018
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தமிழக அரசின் முன்னாள் சிறப்பு செயலாளர் சாந்தா ஷீலா நாயர் மற்றும் முன்னாள் டி.ஜி.பி. ராமானுஜம் ஆஜர் ஆனார்கள்.
மேலும்