தென்னவள்

பொருளியல் ஆசான் அமரர் வரதராஜன் அவர்களின் துணைவியார் காலமானார்!

Posted by - May 20, 2018
பிரபல பொருளியல் ஆசான் அமரர் வரதராஜன் அவர்களின் துணைவியார் சகுந்தலா இன்று (20) காலமானார். இவர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபனின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்

தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் தினமும் ஊழல் நடக்கிறது – கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ

Posted by - May 20, 2018
தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் தினமும் ஊழல் நடக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. கூறியுள்ளார். 
மேலும்

பாகிஸ்தான் அணு குண்டு சோதனைக்கு கண்டனம் தெரிவித்து பலூசிஸ்தான் மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - May 20, 2018
பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் பகுதியில் 1998-ம் ஆண்டு நடத்தப்பட்ட அணு குண்டு சோதனைக்கு கண்டனம் தெரிவித்து உலக நாடுகளில் வரும் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மேலும்

இந்தியாவில் சமூக சேவையாற்ற பிரிட்டன் இளவரசி மெகன் மார்க்லே விருப்பம்

Posted by - May 20, 2018
மும்பையை சேர்ந்த மைனா மகிளா தொண்டு நிறுவனத்துக்காக சமூக சேவையாற்ற பிரிட்டன் இளவரசி மேகன் மார்க்லே விருப்பம் தெரிவித்துள்ளார்.
மேலும்

காவிரி மேலாண்மை ஆணையத்தை இந்த மாத இறுதிக்குள் அமைக்க வேண்டும்: ஜி.கே.வாசன் பேட்டி

Posted by - May 20, 2018
காவிரி மேலாண்மை ஆணையத்தை இந்த மாத இறுதிக்குள் அமைக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கூறினார்.
மேலும்

உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: விவசாய சங்கத்தினருடன் வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை

Posted by - May 20, 2018
விளை நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாய சங்கத்தினருடன் வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும்

14 பாதிரியார்களுக்கு கர்டினல் பட்டம் – போப் பிரான்சிஸ்

Posted by - May 20, 2018
1 நாடுகளை சேர்ந்த 14 பாதிரியார்களுக்கு கர்டினல்களாக பதவி உயர்வு அளிப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

நஜிப் ரசாக் தலைக்கு மேல் இரண்டாவது கத்தி – மாடல் அழகி கொலை வழக்கில் சிக்குகிறார்

Posted by - May 20, 2018
ஊழல் வழக்கில் விசாரணையை எதிர்நோக்கி காத்திருக்கும் மலேசியா முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மங்கோலியா நாட்டு மாடல் அழகி கொலை வழக்கிலும் சிக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மதிப்போம் – திருச்சியில் குமாரசாமி

Posted by - May 20, 2018
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதித்து கர்நாடக அரசு செயல்படும் என திருச்சி விமான நிலையத்தில் மஜத கட்சியின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
மேலும்

மெரினாவில் தடையை மீறி நினைவேந்தல் பேரணி செல்ல முயன்று கைதானவர்கள் விடுவிப்பு!

Posted by - May 20, 2018
சென்னை மெரினா கடற்கரையில் இன்று தடையை மீறி நினைவேந்தல் பேரணி செல்ல முயன்று கைதான வைகோ, திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 
மேலும்