தென்னவள்

புதினுடனான சந்திப்பின் போது அமெரிக்க தேர்தலில் தலையீடு குறித்து பேசுவேன் – டொனால்டு டிரம்ப் தகவல்

Posted by - July 1, 2018
புதினுடனான சந்திப்பின் போது அமெரிக்க தேர்தலில் தலையீடு குறித்து பேச இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவிதுள்ளார்.
மேலும்

டிரம்ப்பின் குடியேற்ற கொள்கைக்கு வலுக்கும் எதிர்ப்பு – வெள்ளை மாளிகையை நோக்கி பிரமாண்ட பேரணி

Posted by - July 1, 2018
அமெரிக்காவிற்குள் அகதிகளாக வரும் பெற்றோர்களிடம் இருந்து அவர்களின் குழந்தைகளை பிரிக்கும் டிரம்பின் கொள்கையை எதிர்த்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். 
மேலும்

போலி பாஸ்போர்ட் வழக்கில் திடுக்கிடும் தகவல் – விமானநிலைய ஊழியர்களுக்கு தொடர்பு குறித்து விசாரணை

Posted by - July 1, 2018
போலி பாஸ்போர்ட் வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் விமான நிலைய ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்

இன்று உலக சமூக ஊடக தினம்!

Posted by - June 30, 2018
மக்கள் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சமூக ஊடகங்களை பெருமைப்படுத்தும் விதமாக உலக சமூக ஊடக தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும்

ஜனாதிபதி மைத்திரியிடம் சிறீதரன், எம்.பி சவால்!

Posted by - June 30, 2018
தமிழர்களின் பிரச்சினைகள் தொடப்பில் இதயசுத்தியுடன் செயற்படத் தயாரா என ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முடிந்தால் செய்து காட்டுங்கள் எனவும் சவால் விடுத்துள்ளார்.
மேலும்

இராணுவ வீரர் மீது துப்பாக்கிச் சூடு; பாதாள கோஷ்டியினருக்கு தொடர்பு?

Posted by - June 30, 2018
இரத்மலானை பகுதியில் வைத்து இராணுவ வீரர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், பாதாள உலக கோஷ்டியினருக்கு தொடர்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

எரிபொருள் விநியோகத்தில் எந்தவித தடையும் இல்லை

Posted by - June 30, 2018
எரிபொருள் விநியோகத்தில் எந்தவித தடையும் இல்லை என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனோமா கமகே தெரிவித்துள்ளார். 
மேலும்

ஒரு தொகை இரத்தினக் கற்களுடன் வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது

Posted by - June 30, 2018
சுமார் 84 இலட்சம் ரூபா மதிப்புடைய இரத்தினக் கற்களை இலங்கைக்கு சட்டவிரோதமாக எடுத்து வந்த வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 
மேலும்

இராணுவ வீரர்கள் சிலருக்கு பதவி உயர்வு!

Posted by - June 30, 2018
இலங்கை இராணுவ வீரர்கள் சிலருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி உயர் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. 
மேலும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்குவதற்காக பிரித்தானியா நீதிமன்றத்தில் வழக்கு!

Posted by - June 30, 2018
தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்குவதற்காக பிரித்தானியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளார்கள்.
மேலும்