தென்னவள்

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய இளம் கால்பந்து வீரர்கள் 9 நாட்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு

Posted by - July 3, 2018
தாய்லாந்தில் மலைக்குகைக்குள் சிக்கிய இளம் கால்பந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் அனைவரும் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 
மேலும்

மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கீழ் கர்நாடக அணைகளை கொண்டு வர வேண்டும் – பி.ஆர்.பாண்டியன்

Posted by - July 3, 2018
மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கீழ் கர்நாடக அணைகளை கொண்டு வர வேண்டும் என்று பிஆர் பாண்டியன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 
மேலும்

கழிவறை, தூங்கும் வசதியுடன் அரசு சொகுசு பஸ்கள் – எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

Posted by - July 3, 2018
தமிழகம் முழுவதும் கழிவறை, தூங்கும் வசதியுடன் கூடிய 515 அரசு சொகுசு பஸ்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 
மேலும்

ஹஜ் பயணத்துக்கு ரூ.6 கோடி மானியம் – சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

Posted by - July 3, 2018
ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு 6 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 
மேலும்

சென்னை ரெயில் தாமதம் – அரக்கோணத்தில் பயணிகள் ரெயில் மறியல்

Posted by - July 3, 2018
அரக்கோணத்தில் சென்னை ரெயில்கள் தாமதமாக வருவதால் பாதிக்கப்பட்ட பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மேலும்

டெல்லியில் 11 பேர் மரணம்; கொலை என உறவினர்கள் சந்தேகம்:

Posted by - July 2, 2018
டெல்லியில் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்யவில்லை, அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் சந்தேகிக்கின்றனர்.
மேலும்

தொழிற்சங்கங்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் தேவைக்கேற்ப பாடசாலைகளை மூட முடியாது!

Posted by - July 2, 2018
தொழிற்சங்கங்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் தேவைக்கேற்ப பாடசாலைகளை மூட முடியாதென்றும், எதிர்வரும் 4ஆம் திகதி நாடுபூராகவும் உள்ள சகல பாடசாலைகளும் வழமைப்போல் திறக்கப்படுமென கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும்

ரயில் பெட்டிகளை, ஆசனங்களை சேதப்படுத்தினால் சிறை!

Posted by - July 2, 2018
ரயில் சேவையினை நடத்துவதற்காக பில்லியன் கணக்கில் அரசாங்கம் செலவிடுவதாகத் தெரிவிக்கும், சிவில்  விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ரயில் சேவையின் பயனை அனுபவிக்கும் பொதுமக்கள் பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
மேலும்

தி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்த செய்தி அரசியல் சூழ்ச்சி

Posted by - July 2, 2018
“சீனா, இலங்கையிடமிருந்து ​துறைமுகமொன்றைப் பெற்றுக்கொண்ட விதம்” எனும் தலைப்பில், அமெரிக்காவிலிருந்து வெளியாகும் தி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்த செய்தியூடாக முன்வைக்கப்பட்டுள்ள  குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், நேற்று (01) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
மேலும்

மஹிந்தவை அடுத்த தேர்தலுக்கு முன்னர் பிரதமராக நியமிப்பதற்கு முயற்சி!

Posted by - July 2, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூலமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை அடுத்த தேர்தலுக்கு முன்னர் பிரதமராக நியமிப்பதற்கான சகல முயற்சிகளையும் முன்னெடுக்கப்போவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, நேற்று (01) தெரிவித்துள்ளார்.
மேலும்