தி.மு.க. எம்.பி. கனிமொழி நேற்று டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து, ஈரானில் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கடிதம் ஒன்றை அளித்தார்.
ரஷிய, ஜப்பான் போரின்போது சுமார் ரூ.13 லட்சம் கோடி தங்கத்துடன் கடலில் மூழ்கடிக்கப்பட்ட ரஷிய போர்க்கப்பல், 113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளில் ஒன்றாகிய காணாமல் போனோர் அலுவலகத்தைச் செயற்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. அந்த அலுவலகத்தின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்து,
புதிய அரசமைப்புக்கான மூல வரைவு தொடர்பில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட வாதப் பிரதிவாதங்களினால், சபையில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு தேவையான சகலவிதமான எரிபொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில், இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக, அதிவேக வீதி செயற்பாட்டு முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 24 மணிநேரம் திறந்திருக்கும் எனவும் …
கடந்த 2016 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் அண்டின் இதுவரையான காலப்பகுதியில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில், யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக,பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.