தென்னவள்

கழுதைகளுக்கு வண்ணம் பூசி வரிக்குதிரை என ஏமாற்றிய விலங்கியல் பூங்கா

Posted by - July 28, 2018
கழுதைகளுக்கு வர்ணம் பூசி வரிக்குதிரை என்று ஏமாற்றியதாக எகிப்தில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்று குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது. உடல் மீது கருப்பு நிறக் கோடுகள் வரையப்பட்ட கழுதை ஒன்றின் படம் இணையதளத்தில் வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, தாங்கள் அவ்வாறு வரையவில்லை…
மேலும்

விறுவிறுவென்று வளர்ந்த அமெரிக்க பொருளாதாரம்!

Posted by - July 28, 2018
கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். விறுவிறுவென்று வளர்ந்த அமெரிக்க பொருளாதாரம்
மேலும்

பிரிட்டனில் வரலாறு காணாத வெப்ப அலை: ‘ஃபர்னெஸ் வெள்ளி’ என்று பெயர் சூட்டல்

Posted by - July 28, 2018
பிரிட்டனில் கடந்த சில தினங்களாக இருந்து வரும் வெப்ப அலை நிலைமை வெள்ளியன்று உச்சத்தைத் தொட்டுள்ளது. ஜூலை மாதத்தில் வரலாற்றில் இல்லாத வகையில் பிரிட்டனில் 38.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளத். லண்டன் மற்றும் ஐரோப்பா…
மேலும்

இஸ்ரேல் வாலிபரை கத்தியால் குத்திய பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை

Posted by - July 28, 2018
ரமல்லா என்கிற இடத்தில் பாலஸ்தீன சிறுவன் கத்தியால் குத்தியதில் இஸ்ரேலியர்கள் 3 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதையடுத்து, அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் தாக்குதல் நடத்திய சிறுவனை துப்பாக்கியால் சுட்டதில் அவன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தான்.
மேலும்

அந்தமானில் உள்ள 48 இலங்கை தமிழர்கள் குடும்பத்துக்கு 1.5 ஹெக்டேர் நிலம் ஒதுக்க வலியுறுத்தல்

Posted by - July 28, 2018
இலங்கையில் இருந்து அந்தமானுக்கு அகதிகளாக வந்து குடியேறிய 48 இலங்கை தமிழர்கள் குடும்பத்துக்கு ஒன்றரை ஹெக்டேர் நிலம் ஒதுக்க வேண்டும் என பாராளுமன்ற எம்.பி. வலியுறுத்தியுள்ளார். 
மேலும்

காவிரியாற்றில் சிக்கித் தவித்த நாய்க்குட்டிகளை மீட்டத் தீயணைப்பு வீரர்கள்!

Posted by - July 28, 2018
காவிரியாற்றில் சிக்கித் தவித்த நாய்க்குட்டிகளைத் தீயணைப்பு வீரர்கள் உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய சம்காவிரியாற்றில் சிக்கித் தவித்த நாய்க்குட்டிகளைத் தீயணைப்பு வீரர்கள் உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய சம்பவம் திருச்சியில் நடந்ததுபவம் திருச்சியில் நடந்தது.
மேலும்

கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளது – திருநாவுக்கரசர்

Posted by - July 28, 2018
கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். 
மேலும்

கருணாநிதியின் ரத்த அழுத்தம் சீராக உள்ளது – காவேரி மருத்துவமனை அறிக்கை

Posted by - July 28, 2018
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதியின் ரத்த அழுத்தம் தீவிர சிகிச்சைக்கு பிறகு சீராக உள்ளது என அறிக்கை வெளியிட்டுள்ளது. 
மேலும்

திமுக தலைவர் கருணாநிதிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Posted by - July 28, 2018
உடல் நலம் பாதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
மேலும்

கோபாலபுரம் இல்லத்தில் இருந்து கருணாநிதியை காவேரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்

Posted by - July 28, 2018
திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று அதிகாலை மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.
மேலும்