கருணாநிதி நல்லடக்கம்: தீர்ப்பு சாதகமாக வரும்.. திமுக தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசன் நம்பிக்கை!
மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்வதற்கு எதிராக பெரிய ஆதாரம் எதையும் தமிழக அரசு வெளியிடவில்லை, தீர்ப்பு திமுகவிற்கு சாதகமாகவே வரும் என்று திமுக தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசன் பேட்டி அளித்து இருக்கிறார்.
மேலும்
