தென்னவள்

அமெரிக்காவில் தொடரும் கொடூரம் – மீண்டும் ஒரு சீக்கியர் கத்தியால் குத்திக் கொலை

Posted by - August 17, 2018
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் மீண்டும் ஒரு சீக்கியர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அங்கு சீக்கியர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடப்பது கவலையளிக்கிறது.
மேலும்

45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு நாளை தொடக்கம்

Posted by - August 17, 2018
45 நாடுகள் பங்கேற்கும் 18-வது ஆசிய விளையாட்டுப்போட்டி இந்தோனேசியாவில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டி 1951-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
மேலும்

கேரளாவில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 167 ஆக உயர்வு

Posted by - August 17, 2018
கேரளாவில் கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு தென்மேற்கு பருவ மழை கொட்டி தீர்த்து வருகிறது. இடைவிடாது பெய்த பேய்மழையால் கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளா நிலைகுலைந்தது. மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன.
மேலும்

அரிசி கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டதால் பதக்கம் இழந்தேன்- பி.டி. உஷா ஆதங்கம்

Posted by - August 17, 2018
அரிசி கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டதால் ஊட்ட சத்து குறைவு ஏற்பட்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியாமல் போனது என தனது நினைவுகளை பி.டி. உஷா பகிர்ந்து உள்ளார்.
மேலும்

ராகுல் காந்தி பாதுகாப்பில் குறைபாடு: விளக்கம் கேட்டு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Posted by - August 17, 2018
கருணாநிதி இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்ற ராகுல் காந்திக்கு பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டது குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

வாகன சோதனையின்போது அசல் ஆவணம் கட்டாயம் இல்லை: டிஜிபி டி.கே.ராஜேந்திரன்

Posted by - August 17, 2018
வாகன சோதனையின்போது டிஜிலாக்கர், எம்-பரிவாஹன் மூலம் காட்டப்படும் டிஜிட்டல் வடிவிலான ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அறிவித்துள்ளார். வாகன சோதனை செய்யும் போது, வாகனத்தின் அசல் சான்றிதழ்கள் இருக்க வேண்டும் என்ற சட்டவிதி உள்ளது. இந்த நிலையில், மத்திய…
மேலும்

`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது!’ – வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ!

Posted by - August 17, 2018
ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும்

`இந்தியா எழுந்து நின்று அழுகிறது’ – வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து!

Posted by - August 17, 2018
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு `இந்தியா எழுந்து நின்று அழுகிறது’ என கவிஞர் வைரமுத்து மிக உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும்

295 மாணவ விஞ்ஞானிகளை உருவாக்கிய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு அப்துல் கலாம் விருது!

Posted by - August 17, 2018
கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,  அறிவியல் ஆசிரியர் தனபாலுக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.
மேலும்

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கு­ வ­தற்­கானமுயற்சி அவ்­வ­ளவு இல­கு­வா­னது அல்ல!

Posted by - August 17, 2018
இனப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண்­ப­தற்கு அனைத்துத் தரப்­புக்­க­ளும் இணங்­கி­யுள் ளன. அதற்­கா­கப் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கு­ வ­தற்­கான முயற்­சி­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அந்த முயற்சி அவ்­வ­ளவு இல­கு­வா­னது அல்ல. அதனை நிறை­வேற்­று­வது இலே­சான காரி­ய­மும் அல்ல.
மேலும்