தென்னவள்

நீர்மேலாண்மை குறித்து அரசுக்கு தொலைநோக்குப் பார்வையில்லை: ஸ்டாலின்

Posted by - August 20, 2018
அணைகளிலிருந்து திறந்து விடப்படும் காவிரி நீர் வேளாண்மைக்கும், குடிநீர் தேவைகளுக்கும் பயன்படாமல் வீணாக கடலில் கலப்பதற்கு “நீர் மேலாண்மை” குறித்து அ.தி.மு.க அரசிற்கு தொலைநோக்கு பார்வையில்லாததே காரணம் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேலும்

வெள்ள பாதிப்புக்கு உள்ளான கேரளாவுக்கு சர்வதேச சமுதாயம் துணை நிற்க வேண்டும் – போப் வலியுறுத்தல்

Posted by - August 20, 2018
வெள்ளத்தால் பாதிப்பு அடைந்துள்ள கேரள மக்களுக்கு சர்வதேச சமுதாயம் துணையாக நின்று தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

கேரளாவுக்கு கத்தார் நாடு ரூ.34 கோடி நிதி உதவி

Posted by - August 20, 2018
கத்தார் நாடு, 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை(சுமார் ரூ.34 கோடி) கேரள மாநிலத்துக்கு முதல் கட்ட நிதியாக வழங்குவதாக நேற்று அறிவித்தது.
மேலும்

பராமரிப்பு பணி நடப்பதையொட்டி பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சோதனை ஓட்டம்

Posted by - August 20, 2018
பராமரிப்பு பணி நடப்பதையொட்டி பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.
மேலும்

நைஜீரியா – கிராமத்தை சுற்றி வளைத்து பயங்கரவாதவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 பேர் பலி

Posted by - August 20, 2018
நைஜீரியா நாட்டில் உள்ள கிராமம் ஒன்றை பயங்கரவாதிகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

அமெரிக்க வெளியுறவு மந்திரி அடுத்த மாதம் பாகிஸ்தான் பயணம்!

Posted by - August 20, 2018
அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ அடுத்த மாதம் (செப்டம்பர்) பாகிஸ்தான் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
மேலும்

எகிப்தில் வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்!

Posted by - August 20, 2018
எகிப்து நாட்டில் இணைய வழி குற்றத்தை தடுக்கும் வகையில் வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 
மேலும்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் – முதல்வர் பழனிசாமி

Posted by - August 19, 2018
ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றின் கரையோரம் வெள்ளம் பாதித்த மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மேலும்

இந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம்

Posted by - August 19, 2018
ஆசிய விளையாட்டு போட்டிகளை நடத்திவரும் இந்தோனேசியாவின் லோம்பாக் தீவில் இன்று மீண்டும் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 
மேலும்

அரசு பஸ்களின் கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது

Posted by - August 19, 2018
வேலூர் அருகே கடந்த 12-ந்தேதி இரவு அடுத்தடுத்து 6 அரசு பஸ்களின் கண்ணாடிகளை உடைத்த கல்லூரி மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும்