தென்னவள்

“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது!”

Posted by - September 26, 2018
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தியாகி திலீபனின் தியாகம் ஈடு இணையற்ற ஒரு மகத்தான தியாகம். போராட்ட வராற்றில் தமிழீழத்தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் போராட்ட சக்கரம் சூழன்று செல்வதற்கு அச்சாணியாக இருந்தது மட்டுமல்ல ஒவ்வொரு புதிய சூழற்சிக்கு உதாரண புருசராக இருந்தார்.
மேலும்

சுப்பிரமணியன் சாமி வழக்கு; 10 நாள் காத்திருக்க உத்தரவு

Posted by - September 26, 2018
இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து, இலங்கையின் மன்னார் வளைகுடா இடையே, ஹிந்துக் கடவுள் ராமர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும், ராம சேதுவை, தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும்’ என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி வழக்கு தொடர்ந்திருந்தார். 
மேலும்

578 பயனாளிகளுக்கு ரூ.3½ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்!

Posted by - September 26, 2018
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு துறைகளின் கீழ் 578 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 49 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 
மேலும்

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு – விசாரணை தள்ளிவைப்பு

Posted by - September 26, 2018
விஜயகாந்த் மீது தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணையை 28-ந் தேதிக்கு நீதிபதி சாந்தி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
மேலும்

ஆப்கானிஸ்தானில் பீரங்கி தாக்குதல் – ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி

Posted by - September 26, 2018
ஆப்கானிஸ்தானில் பீரங்கி குண்டு, குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பரிதாபமாக பலியாகினர். 
மேலும்

ஐநா பொதுச்சபைக்கு வந்து வரலாற்று சாதனை படைத்த 3 மாத கைக்குழந்தை

Posted by - September 26, 2018
ஐநா பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்ட நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவின் 3 மாத கைக்குழந்தை வரலாற்று சாதனை படைத்துள்ளது. 
மேலும்

நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறியது – சுவீடன் பிரதமர் பதவி நீக்கம்

Posted by - September 26, 2018
சுவீடன் நாட்டின் பிரதமர் ஸ்டீபன் லாப்வென் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறியதை அடுத்து பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 
மேலும்

தமிழகத்துக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.3,500 கோடி கடனுதவி

Posted by - September 26, 2018
தமிழகத்தின் கட்டுமானங்களுக்காக 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.3,500 கோடி) கடனுதவியாக வழங்குவதற்கு ஆசிய வளர்ச்சி வங்கியின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்து உள்ளது.
மேலும்

பாலியல் புகார் தொடர்பான வழக்கு – அமெரிக்க காமெடி நடிகருக்கு 10 ஆண்டு சிறை

Posted by - September 26, 2018
பாலியல் புகார் தொடர்பான வழக்கில் சிக்கிய அமெரிக்க காமெடி நடிகர் பில் காஸ்பிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது. 
மேலும்

19 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் யோகி ஆதித்யநாத்துக்கு நோட்டீஸ்

Posted by - September 26, 2018
19 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் முதல்-மந்திரியாக இருக்கும் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜனதா கட்சியினருக்கு மகாராஜ்கஞ்ச் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.
மேலும்