தென்னவள்

ஆளும் – எதிர் கட்சியினருக்கிடையில் சபையில் சர்ச்சை!

Posted by - October 25, 2018
மத்தியவங்கி பிணைமுறி ஊழல் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு  அறிக்கை மற்றும் பாரிய நிதி மோசடி குறித்த  ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் மீண்டும் சபையில் ஆளும், எதிக்கட்சி தரப்பினர் இடையில் சர்ச்சை ஏற்பட்டது. 
மேலும்

விக்கி தேவையில்லை சம்பந்தன் மட்டும் போதும்- மஹிந்த சமரசிங்க

Posted by - October 25, 2018
வடக்கு தொடர்பான விடயங்களில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுடனே அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் எனத் தெரிவித்த மஹிந்த சமரசிங்க, இதற்காக விக்னேஸ்வரனை அழைக்க வேண்டிய தேவை கிடையாது எனவும் குறிப்பிட்டார்.
மேலும்

தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தீர்க்கப்படாததால் அரசாங்கம் இதில் தலையீட வேண்டும்!

Posted by - October 25, 2018
பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்கப்பட வேண்டிய பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தீர்க்கப்படாததால் அரசாங்கம் இதில் தலையீட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கு முன்வைக்கின்றது.
மேலும்

நாமல் ராஜபக்ஷ அரசியல் ரீதியில் கற்றுக் கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன!- மஹிந்த அமரவீர

Posted by - October 25, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம்  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ  அரசியல் ரீதியில் கற்றுக் கொள்ள வேண்டிய பல விடயங்கள் 
மேலும்

ஆளுநர் சகிதம் அரசியல் கடைகள் திறக்கத்தொடங்கியுள்ளன!

Posted by - October 25, 2018
வடமாகாணசபையின் நிர்வாக தலையீடு காரணமாக முடங்கிக்கிடந்த தரப்புக்கள் பலவும் ஆளுநர் சகிதம் தமது அரசியல் கடைகளை திறக்கத்தொடங்கியுள்ளன. நேற்றையதினம் டெலோ அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தரும் வடமாகாணசபை தேர்தலில் போட்டியிடும் கனவுடன் நடமாடிவருகின்றவரான கணேஸ் வேலாயுதம் தனது சிவன் அறக்கட்டளையின் ஆலோசனைக்குழுவைச் சேர்ந்த…
மேலும்

.அச்சுவேலி கைத்தொழில் பேட்டை ஊழியர்கள் பொதுமக்கள் போராட்டம்!

Posted by - October 25, 2018
யாழ்.அச்சுவேலி மேற்கு கைத்தொழில் பேட்டை ஊழியர்கள் பொதுமக்கள் சேர்ந்து தமக்கான அடிப்படை வசதி கோரி  ஊர்வல கவனயீர்ப்பு   போராட்டம் ஒன்றை வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மேற்கொண்டனர்.   தண்ணீர், மின்சாரம் ,வீதி புனரமைப்பு போன்ற அடிப்படை வசதிகளை வழங்குமாறு கோரியே…
மேலும்

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட நோர்வுட் வீதியின் திருத்தப்பணி ஆரம்பம்

Posted by - October 25, 2018
தீபாவளி திருநாளை முன்னிட்டு அட்டன் நிவ்வெளி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் ஏற்பட்ட போக்குவரத்து தடையை நிவர்த்தி செய்யும் நோக்கில் அமைக்கப்பட்டுவரும் பாதையை செப்பனிடும் பணியை பொறியாளர் கே.எம்.திலக்கரத்ன நேரடியாக பார்வையிட்டார்.     அவர் மேலும் கூறுகையில். சம்பவ இடத்தை புவியியல்…
மேலும்

மன்­னார் முச­லிப் பிர­தே­சத்­தில் குளங்­கள் எது­வும் சீர­மைக்­கப்­ப­ட­வில்லை!

Posted by - October 25, 2018
மன்­னார் முச­லிப் பிர­தே­சத்­தில் குளங்­கள் எது­வும் சீர­மைக்­கப்­ப­ட­வில்லை நீர்ப்­பா­ச­னத் திணைக்­க­ளத்­தின் அச­மந்­தப் போக்­கி­னால் மழை­நீர் சேமிக்­கப்­ப­டா­மல் கட­லில் கலக்­கின்­றது என முச­லிப் பிர­தேச சபை தவி­சா­ளர் சுபி­கான் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளார் .
மேலும்

மரபுரிமை மையத்தை அகற்றி மாணவர் கல்விக்கு அவசியமான மண்டபத்தை மீள ஒப்படைக்க வேண்டும்!

Posted by - October 25, 2018
வடக்கு மாகாணக் கல்வி அமைச்சரால் எமது பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள மரபுரிமை மையத்தை அகற்றி மாணவர் கல்விக்கு அவசியமான மண்டபத்தை மீள ஒப்படைக்க வேண்டும் என்று வலயக் கல்விப் பணிப்பாளரிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்