தென்னவள்

அதிகாரப்பகிர்வின் ஊடாகத்தான் மக்களுடைய இனப்பிரச்சினைக்காக தீர்வு எட்டப்படும்!

Posted by - December 17, 2019
அதிகாரப்பகிர்வின் ஊடாகத்தான் இலங்கை மக்களுடைய இனப்பிரச்சினைக்காக தீர்வு எட்டப்படும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஏம்.எ சுமந்திரன் தெரிவித்தார்.
மேலும்

ஜனாதிபதி செயலகத்தில் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல் தடை!

Posted by - December 17, 2019
ஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் இடம்பெறும் கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புகளில் கலந்துகொள்பவர்களின் பாவனைக்காக பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களை வழங்குதல் நீண்டகாலமாகவே இடம்பெற்றுவரும் வழக்கமாகும்.
மேலும்

யாழ்.பஸ் நிலைய வளாகத்துக்குள் பஸ் மோதி முதியவர் படுகாயம் !

Posted by - December 17, 2019
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலைய வளாகத்துக்குள் பஸ் மோதி முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில். அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். சம்பவத்தையடுத்து அங்கு குழப்பம் ஏற்பட்டது. எனினும் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விபத்து ஏற்பட்ட பஸ்ஸை பொலிஸ்…
மேலும்

விஜயதாச தலைமையில் கூடிய கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்!

Posted by - December 17, 2019
கொழும்பு மாவட்டத்தின் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் வகையில் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயதாச ராஜபக்ஷவின் தலைமையில் இன்று கொழும்பு மாவட்ட செயலகத்தில்  கூட்டமொன்று இடம்பெற்றது. மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்கள் , இதற்கு…
மேலும்

இலத்திரனியல் கழிவுகளால் எதிர்காலத்தில் இலங்கைக்கு அச்சுறுத்தல்

Posted by - December 17, 2019
இலத்திரனியல் கழிவுகளினால் இலங்கை பாரிய சூழல் அச்சுறுத்தலை எதிர்க்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. கழிவு முகாமைத்துவம் குறித்து அறிந்திருந்த போதிலும் அந்த கலாசாரத்திற்கு நாம் இன்னும் பழக்க்படபவில்லை என மேல் மாகாண ஆளுநர் வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல தெரிவித்தார். 
மேலும்

விக்கினேஸ்வரனை உடனடியாக அரசாங்கம் கைதுசெய்ய வேண்டும் : அஸ்கிரிய பீடம் கடும் கண்டனம்

Posted by - December 17, 2019
சிங்கள பெளத்த மக்களுக்கு எதிராக சிறுபான்மை மக்களை தூண்டிவிடும் வகையில் விக்கினேஸ்வரன் செயற்பட்டு வருகின்றார். அத்துடன்  மஹாவம்ச வரலாறுகளை இழிவுபடுத்தும் விக்னேஸ்வரனுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்  அஸ்கிரிய பீடம் வலியுறுத்தியுள்ளது.
மேலும்

பாடநூல் விநியோக நடவடிக்கை 95 சதவீதம் பூர்த்தி!

Posted by - December 17, 2019
பாடசாலை மாணவர்களுக்கு 2020ஆம் கல்வியாண்டுக்கு தேவையான பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கை 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்

நீதிமன்றத்துக்கு முன்னால் கத்திக்குத்து; பெண் உயிரிழப்பு!

Posted by - December 17, 2019
வழக்கு நடவடிக்கைக்காக கேகாலை மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த பெண், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

சுவிஸ் தூத­ரக அதி­காரி விவ­கா­ரத்தில் பாதிக்­கப்­பட்­ட­வ­ராக நானே இருக்­கின்றேன்!

Posted by - December 17, 2019
சுவிஸ் தூத­ரக அதி­காரி விவ­கா­ரத்தில் பாதிக்­கப்­பட்­ட­வ­ராக நானே இருக்­கின்றேன். இது­வரை நடை­பெற்ற  விசா­ர­ணை­ க­ளி­லி­ருந்து அவ்வா­றான  சம்­பவம் ஒன்று  இடம்­பெ­ற­வில்லை என்­பது உறுதியாகியி­ருக்­கி­றது.
மேலும்

தப்பிச் செல்ல முயன்ற சிறைக் கைதி மீது துப்பாக்கிச் சூடு

Posted by - December 17, 2019
தப்பிக்க முற்பட்ட சிறைக் கைதி ஒருவர் மீது சிறைச்சாலை அதிகாரி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் குறித்த கைதி படுகாயமடைந்துள்ளார்.
மேலும்