தென்னவள்

மகாவலி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக உயர்வு ; மக்கள் அவதானம்

Posted by - December 22, 2019
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைந்துள்ளமையால், திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயளார் பிரிவிலுள்ள  சோலை வெட்டுவான், மயிலப்பன் சேனை, பூவரசன் தீவு, மஜீத் நகர், தீனேறி, கண்டல்காடு போன்ற பகுதிகள் நீரினால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால்…
மேலும்

சம்­பிக்­கவின் விடு­த­லைக்­காக அனைத்தையும் செய்யத் தயார்: சஜித் பிரே­ம­தாஸ உறுதி

Posted by - December 22, 2019
ஜனா­தி­பதித் தேர்தல் பிர­சா­ரங்­களின் போது எமது தரப்பின் சார்பில் அர்ப்­ப­ணிப்­புடன் பணி­யாற்­றிய சம்­பிக்க ரண­வக்­கவின் விடு­த­லைக்­காக சட்­ட­ரீ­தி­யாக மேற்­கொள்­ளத்­தக்க அனைத்துக் காரி­யங்­க­ளையும் செய்வோம் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சஜித் பிரே­ம­தாஸ தெரி­வித்தார்.
மேலும்

முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 94 சதவீதமாக உயர்வு!

Posted by - December 22, 2019
நாடு முழுவதும் பெய்த கன மழையால் ஆறு முதன்மை நீர் மின் உற்பத்தி நீர்த்தேக்கங்களில் நீர் மட்டங்கள் 94 சதவீதம் வரை உயிர்வடைந்துள்ளதாக மின் சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்

சம்பிக்கவை கைதுசெய்தபோது பின்பற்றிய நடைமுறைகள் எவை?

Posted by - December 22, 2019
பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கைதுசெய்யப்பட்டபோது , பின் பற்றப்பட்ட நடைமுறைகள் எவை என்பதை உள்ளடக்கி விரிவான அறிக்கை ஒன்றினை தமக்கு அளிக்குமாரு தேசிய பொலிஸ் ஆணைக் குழு பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு உத்தரவிட்டுள்ளது.  
மேலும்

வவுனியா விபத்தில் பெண் காயம்!

Posted by - December 22, 2019
வவுனியா கண்டிவீதி ஜோசப் இராணுவ முகாமிற்கு அண்மையில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், தென்பகுதியில் இருந்து யாழ் நோக்கி பயணித்த சிறியரக காரினை, அதே திசையில்…
மேலும்

கூகுள் சிஇஓ தமிழர் சுந்தர் பிச்சைக்கு 2020ம் ஆண்டில் கோடிக் கணக்கான மதிப்புள்ள பங்குகள், ஊதியம்: புதிய பதவிக்கு பரிசு

Posted by - December 22, 2019
கூகுள் நிறுவனம் மற்றும் ஆல்ஃபபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருக்கும் தமிழரான சுந்தர் பிச்சை 2020ம் ஆண்டில் ரூ.14கோடிக்கும் அதிகமாக ஊதியமும், ரூ.1,707 கோடி மதிப்புள்ள பங்குகளும் அவருக்குக் கிடைக்க உள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நாளை விடுமுறை ரத்து – போக்குவரத்து கழகம்

Posted by - December 22, 2019
சென்னையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நாளை விடுப்பு எடுக்க போக்குவரத்து கழகம் தடை விதித்துள்ளது.
மேலும்

குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக் கோரி சென்னையில் ரயில் மறியல், முற்றுகை மாணவர்கள் உட்பட 400 பேர் கைது

Posted by - December 22, 2019
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட 400 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும்

குடியுரிமை திருத்த சட்டம் திரும்ப பெறப்படும் வரை திமுக தொடர்ந்து போராடும்: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

Posted by - December 22, 2019
குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படும் வரை திமுக தொடர்ந்து போராடும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்