தென்னவள்

சாதாரண மக்களின் பேச்சு சுதந்திரத்திற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் சூழலே உருவாகியுள்ளது : முஜிபுர்

Posted by - December 29, 2019
வெள்ளை  வேன் விவகாரம் குறித்து எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதை விடுத்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்களுக்கு எதிராக சட்ட
மேலும்

தேர்­தலில் கட்­டுப்­ப­ணத்தை அதி­க­ரிக்­கா­விடின் பாரிய நெருக்­கடி ஏற்­படும்!

Posted by - December 29, 2019
எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் அர­சியல் கட்­சிகள் மற்றும் சுயேச்சை வேட்­பா­ளர்கள் அதி­க­ளவில் கள­மி­றங்­குவர். எனவே, வேட்­பு­மனு தாக்கல் செய்யும்
மேலும்

காணிகளில் குடியேறாதவர்களின் காணிகளை சுவீகரியுங்கள் – வவுனியா அரச உத்தியோகத்தர் குடியிருப்பு மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - December 29, 2019
வவுனியா ஓமந்தையில் அமைந்துள்ள அரச உத்தியோகத்தர் குடியிருப்பில் வசிக்கும் மக்கள் தமது குடியிருப்பு பகுதியில் குடியிருக்காத மக்களின் காணிளை சுவீகரித்து காணியற்றவர்களுக்கு வழங்குமாறு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 8 வருடங்களுக்கு முன்னர் வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களில் காணியற்றவர்களுக்கு என…
மேலும்

மக்கள் வழங்கிய ஆணையை சபாநாயகர் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை – வாசுதேவ

Posted by - December 29, 2019
அதிகாரத்தை மாற்றுவதற்காக ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை சபாநாயகர் கருஜயசூரிய இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று நீர் வழங்கள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். 
மேலும்

220 கிலோ மீற்றர் கரையோர பகுதிகளை தூய்மைப்படுத்தும் இராணுவத்தினர்

Posted by - December 29, 2019
இலங்கை இராணுவ தளபதியின் பணிப்புரைக்கு அமைவாக இலங்கையில் கடற்கரை கரையோர பிரதேசங்கள் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை(29) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோரப் பிரதேசங்களிலும் முன்னைடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட இராணுவத்தின் 54 ஆவது படைப்பிரிவின்…
மேலும்

குற்றத்தடுப்பு பிரிவுக்கு சென்றார் சம்பிக்க!

Posted by - December 29, 2019
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க இன்று காலை கொழும்பில் உள்ள குற்றத் தடுப்பு பிரிவுக்கு சென்றுள்ளார். 2016 ஆம் ஆண்டு சந்தீப் என்ற இளைஞன் விபத்­துக்­குள்­ளான விவகாரத்தில் தனது அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி சார­தியை மாற்றி, உண்­மையை மறைத்து சாட்­சி­யங்­களை…
மேலும்

உருகுவே நாட்டில் ரூ.7,000 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்

Posted by - December 29, 2019
உருகுவே நாட்டில் சோயா மாவு டப்பாக்களில் வைத்து கடத்தப்பட்ட ரூ.7,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.உருகுவே நாட்டில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை
மேலும்

சோமாலியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.நா. சபை பொது செயலாளர் கண்டனம்

Posted by - December 29, 2019
சோமாலியாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு ஐநா சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

செயற்கை விழித்திரை மூலம் கண் பார்வை பெற முடியும்- விஞ்ஞானிகள் தகவல்

Posted by - December 29, 2019
செயற்கை விழித்திரை மூலம் கண் பார்வை பெற முடியும் என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும்