தென்னவள்

ரஜினி பேச்சில் தவறில்லை, பயத்தால் விமர்சிக்கிறார்கள்- பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - January 22, 2020
ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டால் மாற்றங்கள் வந்துவிடும் நமக்கு ஏமாற்றமாகி விடும் என்ற பயத்தின் காரணமாகவே அவரை கொச்சைப்படுத்துவதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மேலும்

சம்மாந்துறை பகுதியில் துப்பாக்கி ஒன்று மீட்பு

Posted by - January 22, 2020
காணி ஒன்றில் புதைக்கபட்டு கைவிடப்பட்டிருந்த நிலையில் ரீ-56 ரக துப்பாக்கி ஒன்று சம்மாந்துறை பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
மேலும்

விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு!

Posted by - January 22, 2020
பொது மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பகுதிகளுக்கு முப்படையினரை அனுப்புவது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

பாராளுமன்ற தெரிவு குழு உறுப்பினர்களின் பெயர் பட்டியலை விரையில் கையளிக்குமாறு அறிவிப்பு!

Posted by - January 22, 2020
பாராளுமன்ற தெரிவு குழுக்களுக்கு நியமிக்கப்படவுள்ள உறுப்பினர்களின் பெயர் பட்டியலை விரைவில் கையளிக்குமாறு சபாநாயகர் கருஜயசூரிய ஆளும், எதிர்க் கட்சி உறுப்பினர்களை கேட்டுள்ளார்.
மேலும்

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் மாதம் ஆரம்பம்

Posted by - January 22, 2020
எதிர்வரும் மாதமளவில் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
மேலும்

பிள்ளையானின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

Posted by - January 22, 2020
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும்

குளவி கொட்டுக்கு இலக்காகி 19 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - January 21, 2020
நோர்வுட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொகவந்தலாவ எல்பட கீழ் பிரிவு தோட்ட பகுதியில் உள்ள தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 19 பேர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்