தென்னவள்

கூடுதலாக 6 நாடுகளுக்குப் பயணத் தடை விதித்த ட்ரம்ப்

Posted by - February 2, 2020
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 6 நாடுகளுக்கு கூடுதலாகப் பயணத் தடையை விதித்துள்ளார். இந்த அறிவிப்பை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் சாட் வுல்ஃப் தெரிவித்தார்.
மேலும்

இயூ-க்கு ‘குட் பை’: லண்டனிலிருந்து ஐரோப்பாவுக்குப் புறப்பட்ட கடைசி ரயில்- யூரோஸ்டார் ரயில் பயணிகளின் வேதனை

Posted by - February 2, 2020
ஐரோப்பிய யூனியனில் 47 ஆண்டுகாலமாக உறுப்பு நாடாக இருந்த பிரிட்டன், நீண்ட இழுபறிக்கு பின் அதில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.
மேலும்

சீனாவிலிருந்து வரும் வெளிநாட்டவர் ஆஸ்திரேலியாவுக்கு வரத் தடை

Posted by - February 2, 2020
சீனாவில் கரோனா வைரஸ் பரவிய பகுதிகளிருந்து வரும் வெளிநாட்டவருக்கு சுமார் இரண்டு வாரத்திற்கு ஆஸ்திரேலியாவுக்கு வருகை தரக்கூடாது என்று அந்நாடு தடை விதித்துள்ளது.
மேலும்

02022020 அதிர்ஷ்ட தினமா? வேண்டாம் திருமணங்கள் : கரோனா பீதியில் மக்களிடம் சீனா வேண்டுகோள்

Posted by - February 2, 2020
கரோனா வைரஸ் பீதி எதிரொலியாக சீன அரசு தன் நாட்டு மக்களிடம் திருமணங்களை ரத்து செய்யவும், மரண இறுதிச் சடங்குகளை விரைவு கதியில் முடிக்கவும் அறிவுத்தியுள்ளது.
மேலும்

தமிழகத்திலேயே முதல்முறையாக போலீஸ் நண்பர்கள் குழுவில் பெண்கள்

Posted by - February 2, 2020
தமிழகத்திலேயே முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் நண்பர்கள் குழுவில் பெண்கள் இணைக்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி தெரிவித்தார்.
மேலும்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் யாகசாலை பூஜை தொடங்கியது: முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் ஆய்வு

Posted by - February 2, 2020
தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நேற்று மாலை யாகசாலை பூஜை தொடங்கிய நிலையில், முன்னேற்பாடுகள் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும்

கரோனா வைரஸால் சீன மலர்களை இறக்குமதி செய்ய தயக்கம்: சர்வதேச சந்தையில் தமிழக ‘ரோஜா’ மலர்களுக்கு மவுசு கூடுமா?

Posted by - February 2, 2020
சீனாவில் ‘கரோனா’ வைரஸ் தாக்கத்தால் அங்கு உற்பத்தியாகும் மலர்கள், காய்கறிகளை இறக்குமதி செய்ய மற்ற நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றன. அதனால், காதலர் தினம் நெருங்கும் நிலையில் சர்வதேச சந்தையில் தமிழகத்தில் விளையும் ரோஜா மலர்களுக்கு மவுசு ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு…
மேலும்

இந்தியாவை மேலும் நெருக்கடிக்குள் ஆழ்த்தக் கூடிய பட்ஜெட்: திருமாவளவன் கருத்து

Posted by - February 2, 2020
மத்திய அரசின் பட்ஜெட் அடித்தட்டு மக்களுக்கு எதிரானது. இந்தியாவை மேலும் நெருக்கடிக்குள் ஆழ்த்தக் கூடியது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மேலும்

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் கையெழுத்து இயக்கம்: சென்னையில் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Posted by - February 2, 2020
குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூரில் இன்று தொடங்கி வைத்தார். படிவத்தில் முதல் கையெழுத்தைப் பதிவு செய்த ஸ்டாலின், தொடர்ந்து பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றார்.
மேலும்

பொய் முறைப்பாடு செய்த முச்சக்கரவண்டி சாரதிக்கு தண்டம்!

Posted by - February 2, 2020
ஒரு இலட்சம் ரூபா பணம் திருடப்பட்டுப் போயுள்ளதாக பொய் முறைப்பாடு செய்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய சம்பவம் மட்டக்களப்பு உறனி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
மேலும்