ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஷ, உடனடியாக நாடாளுமன்றத்தை மீள கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள முன்னாள் எம்.பி மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய மாவட்டங்களுக்குள்ளும் இலங்கையின் ஏனைய மாவட்டங்களுக்கு தமது வாழ்வாதார தேவைகள் மற்றும் பிற தேவைகளுக்காக சென்று மீளவும் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாதுள்ள மக்கள் தமது விபரங்களை தெரியப்படுத்துமிடத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக…
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சுகாதர, வைத்திய, பாதுகாப்பு மற்றும் சட்டம் ஆகிய துறைசார் வல்லுனரர்களின் பரிந்துரைகளுக்கு அமையவே முடிவுகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக நாட்டில் ஏற்பாட்டுள்ள அவசரநிலைமை மற்றும் ஊரடங்கினைக் கருத்தில் கொண்டு டயலொக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 7 நாட்களுக்கு இலவச தொலைபேசி அழைப்புச் சலுகையினை வழங்கியுள்ளது.
இந்த மாதம் 10ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை முழு இலங்கையும் முடக்கப்படும் என வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.