‘டித்வா’ பேரிடரில் அழிவடைந்த வீடுகளுக்காக வழங்கப்படவுள்ள நிதி கணிப்பீட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
வெலிவேரிய – வேபட வடக்கு பகுதியில் வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (08) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் வேபட பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையின்…
பாதிக்கப்பட்ட மக்களை அடையாளம் காண்பதில் அரசியல் தலையீடு ஏதும் இருக்காது என உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெளி விவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 16 ஆம் திகதி திறக்கப்படும் அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் டிசம்பர் 15 ஆம் திகதி பணிக்கு சமூகமளிக்க வேண்டுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது. மேலும் பேரிடர் சூழ்நிலையை எதிர்கொண்ட பகுதிகளில் மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின்…
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை எதிர்வரும் 16 ஆம் திகதி மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.