தென்னவள்

யாழ். தொல்புரத்தில் நகை திருட்டு: சந்தேக நபரைத்தேடி பொலிஸார் வலைவீச்சு

Posted by - December 29, 2021
வட்டுக்கோட்டை – தொல்புரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்த 7 1/4 பவுண் நகை களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

சூடு பிடிக்கும் விறகு வியாபாரம்!

Posted by - December 29, 2021
இலங்கையில் எரிவாயுத் தட்டுப்பாடு தீவிரம் பெற்றுள்ள நிலையில், சுப்பர்மார்க்கெட்டுகளில் விறகுக் கட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இலங்கை அரசு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், நாட்டில் பொருள்களின் விலைகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன. பல பொருள்களுக்குத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. நாட்டில் தற்போது…
மேலும்

இறப்பர், தெங்கு, கறுவா ஏற்றுமதியுடனான வருமானம் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் – ரமேஷ் பத்திரன

Posted by - December 29, 2021
இறப்பர், தெங்கு மற்றும் கறுவா போன்றவைகளின் ஏற்றுமதி மூலம் இவ்வாண்டு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக பெறப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சரான ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
மேலும்

சென்னையில் இன்று முதல் 25 ஆயிரம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை- அமைச்சர் தகவல்

Posted by - December 29, 2021
ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவுவதால் அதை மனதில் கொண்டு சென்னையில் 3 இடங்களில் 500 படுக்கைகளை தயார் நிலையில் வைத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும்

சேலத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Posted by - December 29, 2021
அ.தி.மு.க. ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகள் குறித்து எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என தொண்டர்கள், நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.
மேலும்

7 தமிழர்களின் விடுதலைக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும்- பா.ம.க. பொதுக்குழுவில் தீர்மானம்

Posted by - December 29, 2021
தமிழ்நாடு அரசு பணிகளில் 100 சதவீதமும், தனியார் வேலைவாய்ப்புகளில் 80 சதவீதமும் தமிழர்களுக்கே வழங்கப்படுவதை உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என பா.ம.க.பொதுக்குழுவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும்

இனப்படுகொலை அரசினது அனுசரணையுடன் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா?

Posted by - December 29, 2021
இனப்படுகொலை அரசினது அனுசரணையுடன் யாழ். வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இம்முறை நடைபெறவுள்ளது.
மேலும்

பொங்கல் தொகுப்பு பெறுவதற்கு விரல் ரேகை பதிவு கட்டாயம் இல்லை- அமைச்சர் சக்கரபாணி

Posted by - December 29, 2021
பொங்கல் பரிசு தொகுப்பை கூட்ட நெரிசல் இல்லாமல் பொதுமக்கள் பெற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும்

35 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது- தமிழக அரசு அறிவிப்பு

Posted by - December 29, 2021
நகைக்கடன் தள்ளுபடி யார்- யாருக்கு பொருந்தும் யார்- யாருக்கு பொருந்தாது என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்