தென்னவள்

சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர் இருவருக்கும் நீதிமன்றம் உத்தரவு

Posted by - November 21, 2025
மீசாலை தட்டாங்குளம் வீதி புனரமைக்கப்படாமை தொடர்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னிலையாகுமாறு சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும்

நுகேகொடையில் கூட்டு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு பேரணி

Posted by - November 21, 2025
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில்  பல்வேறு எதிர்கட்சிகளின் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்புப் பேரணி இன்று வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் 2 மணிக்கு நுகேகொடை நகரில் ஆரம்பமானது.
மேலும்

போராட்டம் ஓயாது ; முத்து நகரில் தொடர் சத்தியாக்கிரக போராட்டம் நடத்தும் விவசாயிகள் எச்சரிக்கை

Posted by - November 21, 2025
திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின் போராட்டம் ஓயப்போவதில்லை. தொடர்ந்தும் தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் என முத்து நகர் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக மழையையும் பாராமல் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும்

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடியை எதிர்த்து நடைபவனி

Posted by - November 21, 2025
முல்லைத்தீவு கடற்கரையில் சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (21) “சர்வதேச மீன்பிடியை ஒழித்து எமது உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடைபவனி நடைபெற்றது.
மேலும்

யாழில் நீண்டகாலமாக சட்டவிரோத மணல் அகழ்வு – இருவர் கைது!

Posted by - November 21, 2025
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று, தாளையடி பகுதியில் நீண்டகாலமாக சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுவந்த இருவர் வியாழக்கிழமை (20) மருதங்கேணி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மணலுடன் டிப்பர் வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும்

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் இன, மதவாதத்தை தூக்கிச் சுமப்பவர்களாகவே உள்ளனர் – குகதாசன்

Posted by - November 21, 2025
இனவாதிகளின் கூச்சலுக்கு எடுபடாமல் அமைதி காத்துவரும் திருகோணமலை வாழ். சிங்கள, தமிழ் மக்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் தெரிவித்தார்.
மேலும்

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் மாவீரர் வாரம் அனுஷ்டிப்பு

Posted by - November 21, 2025
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் உணர்வுபூர்வமாக வெள்ளிக்கிழமை (21) மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டது. சபையின் ஏற்பாட்டில் மானிப்பாய் நகர் முழுவதும் சிவப்பு மஞ்சள் கொடி கட்டப்பட்டதுடன் சபை அலுவலகத்துக்கு முன்பாகவே விசேடமாக அமைக்கப்பட்ட வளாகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
மேலும்

யாழ். உடுத்துறை மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர் வார நினைவேந்தல் ஆரம்பம்!

Posted by - November 21, 2025
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவினால் வெள்ளிக்கிழமை (21) நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
மேலும்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு – மன்னார் மக்களுக்கு எச்சரிக்கை

Posted by - November 21, 2025
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய நாளை சனிக்கிழமை (22) தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம் ஒன்று உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், ஏற்படுகின்ற அனர்த்தங்கள் குறித்து மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ …
மேலும்

விசேட தேவையுடையோருக்கு தொழிற்கல்வியை வழங்கி தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும்

Posted by - November 21, 2025
விசேட தேவையுடையவர்களுக்கு சிறந்த தொழிற்கல்வியை வழங்கி அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் கே.எம்.ஜீ.எஸ். நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
மேலும்