தென்னவள்

முத்துஐயன்கட்டு குள அணையின் கீழ் பகுதி மக்களுக்கு முக்கிய தகவல்

Posted by - December 11, 2025
முல்லைத்தீவு – முத்துஐயன்கட்டு குளத்தின் வால் கட்டு அருகில் சிறிய அளவிலான திருத்த வேலை நடைபெற்று வருகின்றதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும்

மகிந்தவிற்கு சத்திரசிகிச்சை

Posted by - December 11, 2025
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் தனியார் மருத்துவமனையொன்றில் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சத்திரசிகிச்சையின் பின்னர் அவர் அம்பாந்தோட்டைக்குச் செல்லாது தனது பிள்ளைகளின் வீடுகளில் தங்கியிருப்பதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

Posted by - December 11, 2025
க.பொ.த உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி பரீட்சை தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால் பரீட்சைத் திணைக்களத்தின் அவசர தொலைபேசி எண் 1911 அல்லது 0112784537, 0112786616, 0112784208 ஆகிய தொலைபேசி எண்களை அழைப்பதன்…
மேலும்

30 ரூபாய் இலாபத்துக்காக 5 இலட்சம் அபராதம் செலுத்திய பல்பொருள் அங்காடி

Posted by - December 11, 2025
அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு குடிநீரை விற்றதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒரு பல்பொருள் அங்காடிக்கு நுவரெலிய நீதிவான் நீதிமன்றம் 500,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
மேலும்

தமிழீழ இறுதி போர்! இராணுவத் தளபதியின் வாக்குறுதி – பொன்சேகாவின் புதிய நூல் வெளியானது

Posted by - December 11, 2025
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எழுதிய ”தமிழீழ மீட்பு” இறுதி போர் தொடர்பான ஆங்கில நூல் அண்மையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
மேலும்

யாழில் தரையிறங்க முடியாது தடுமாறிய விமானம்!

Posted by - December 11, 2025
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையில் , சென்னையில் இருந்து வந்த விமானம் யாழ்ப்பாணத்தில் தரையிறங்க முடியாது மீண்டும் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

நெடுந்தீவு கடலில் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

Posted by - December 10, 2025
நெடுந்தாரகை பயணிகள் படகில் ஏற முயன்ற போது படகு கட்டும் கயிற்றில் தடக்கி கடலுக்குள் வீழ்ந்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும்

நுவரெலியா மாவட்டத்தில் அரசுக்கு உரித்தில்லாத 611 வீதிகள் – வெளியான தகவல்கள்

Posted by - December 10, 2025
நுவரெலியா மாவட்டத்தில் 611 வீதிகள் எந்தவொரு அரச நிறுவனங்களுக்கும் சொந்தமில்லாதவை என நுவரெலியா மாவட்ட செயலகத்தில்  ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பேரிடர் தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரியவந்துள்ளது.
மேலும்

பேரிடரில் பாதிக்கப்பட்ட வீதிகளை புனரமைக்க 190 பில்லியன் தேவை!

Posted by - December 10, 2025
‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் உள்ள முக்கிய வீதிகள் மற்றும் பாலங்களை புனரமைப்பதற்கான 190 பில்லியன் ரூபாய் தேவை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

தென்னிலங்கையில் சொகுசு மாளிக்கைக்குள் சிக்கிய வெளிநாட்டவர்கள்

Posted by - December 10, 2025
அளுத்கம பகுதியில் சொகுசு வீட்டை வாடகைக்கு எடுத்து, இணையம் வழியாக பெரிய அளவிலான நிதி மோசடிகளில் ஈடுபட்ட 16 சீன நாட்டினர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும்