தென்னவள்

விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

Posted by - October 6, 2025
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு  சட்டவிரோதமாக கொண்டு  வந்த வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

‘மிதிகம ருவானின்” சகா உட்பட ஏழு பேர் ஹசிஸ் போதைப்பொருளுடன் கைது

Posted by - October 6, 2025
பாதாள உலக கும்பலை சேர்ந்த  ‘மிதிகம ருவான்’ என்பவரின் சகா உட்பட ஏழு சந்தேக நபர்கள் ஞாயிற்றுக்கிழமை (06) ஹசிஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

மூதூர் – மேன்காமம் கிராமத்துக்குள் நுழைந்தது காட்டுயானை ; வீட்டுத் தோட்டப்பயிர்களுக்கு சேதம்

Posted by - October 5, 2025
மூதூர் – மேன்காமம் கிராமத்துக்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலை உள்நுழைந்த காட்டுயானை அங்கிருந்த வீட்டுத் தோட்டப்பயிர்களை சேதப்படுத்தியுள்ளதாகவும் யானையினால் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும்

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ; 42 பேர் உயிரிழப்பு

Posted by - October 5, 2025
நேபாளத்தில், வெள்ளிக்கிழமை முதல் பெய்து வரும் கடும் மழையினால் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளப்பெருக்கு, மண்சரிவில் சிக்கி 42 பேர் உயிரிழந்துள்ளனர். கோஷி மாகாணத்தில் இலாம் மாவட்டத்தில் சுமார் 37 பேர் மண்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
மேலும்

வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி

Posted by - October 5, 2025
வவுனியாவில் பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை ஆசிரியர்சங்கத்தினரால் ஞாயிற்றுக்கிழமை (05) ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மேலும்

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு பதிலாக அதனை மேலும் பலப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்

Posted by - October 5, 2025
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாகக் கூறிக் கொண்டு ஆட்சியேற்றவர்கள் இன்று, புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதாக கதைகளைக் கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்த முறைமையை நீக்குவதற்கு பதிலாக அதனை மேலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையே தற்போது அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற…
மேலும்

ஊழல் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் ; உதய கம்மன்பில

Posted by - October 5, 2025
ஊழலை இல்லாதொழிக்கும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் முறையற்ற வகையில் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள போது எவ்வாறு நாட்டில் ஊழல் இல்லாதொழியும், ஊழல் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். இந்நியமனத்தின் போது அரசியலமைப்பு அரசாங்கத்தால் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளது…
மேலும்

மக்களின் அன்பு இலாப நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது – மஹிந்த ராஜபக்ஷ

Posted by - October 5, 2025
நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்ட மக்களின் அன்பு இலாப நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றும் போராட்டம்!

Posted by - October 5, 2025
யாழ்ப்பாணம் – வலிகாமம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றும் ஞாயிற்றுக்கிழமை (5) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

கைகளில் அதிகாரம் இருக்க வேண்டும் அதுவே எமது அரசாங்கத்தின் விருப்பம் ; க. இளங்குமரன்

Posted by - October 5, 2025
எமது நாட்டை மூன்று ஆண்டுகளுக்குள் போதைப் பொருளற்ற நாடாக  உருவாக்க வேண்டும் என்பது  எங்கள் எல்லோரது இலக்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
மேலும்