வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு நேபாளம் 200,000 அமெரிக்க டொலர் அவசர நிதியுதவி
இலங்கையில் கடந்த நாட்களாக நீடித்து வரும் கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கால் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அண்டை நாடான நேபாளம் தனது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளது. நாட்டின் அவசரநிலை நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் நேபாள அரசாங்கம் 200,000 அமெரிக்க…
மேலும்
