தென்னவள்

“பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை” ; இனோஷன் சுரனின் சைக்கிள் பயணத்திற்கு வரவேற்பு

Posted by - October 28, 2025
தற்போது பிரான்சில் வசிக்கும் இனோஷன் சுரன், ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரை 10,000 கிலோமீட்டர் தூரத்தை ” பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை” என்ற அவரது சிறப்பு சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
மேலும்

பொத்துவில் – கோமாரி களுகொல்லையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு – சந்தோஷ் ஜா பங்கேற்பு

Posted by - October 28, 2025
பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பிரதேசமான கோமாரி களுகொல்லை பிரதேசத்தில் இந்திய மக்களின் பங்களிப்பில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை கையளிக்கும் நிகழ்வு இன்று (28) காலை நடைபெற்றது.
மேலும்

பல மாகாணங்களில் பலத்த காற்று வீசும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

Posted by - October 28, 2025
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் பலத்த காற்று வீசும் என ‘அம்பர்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

யாழ். செம்மணிப் புதைகுழிக்கு நீதிகோரி போராட்டம்

Posted by - October 28, 2025
செம்மணிப் புதைகுழிக்கு நீதிகோரி, யாழ்ப்பாணம் செம்மணி வளைவுக்கு அருகில்  செவ்வாய்க்கிழமை (28) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை மெதடிஸ்த திருச்சபை மற்றும் நீதிக்கும் சமாதானத்துக்குமான பணிக்குழு ஆகியவை இணைந்து முன்னெடுத்த போராட்டத்தில் மத தலைவர்கள் , பாதிக்கப்பட்ட மக்கள் கலந்து கொண்டு செம்மணி…
மேலும்

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

Posted by - October 28, 2025
உலக சந்தையில் விலைகளில் ஏற்பட்ட கூர்மையான வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
மேலும்

அளவத்துகொடை சோதனைச் சாவடியில் ‘மதனமோதகம்’ போதைப்பொருளுடன் இருவர் கைது!

Posted by - October 28, 2025
மாத்தளையில் இருந்து கம்பளை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றை அளவத்துகொடைப் பிரதேசத்திலுள்ள சோதனைச் சாவடி ஒன்றில் வைத்து பரிசோதிக்கப்பட்ட போது ‘மதனமோதக’ எனப்படும்  போதைப் பொருள் என சந்தேகிக்கப்படும் 2,375 உருண்டைகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமரின் செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு

Posted by - October 28, 2025
உலக உணவுத் திட்டத்தின் (World Food Programme – Sri Lanka) இலங்கைக்கான பிரதிநிதியாகப் பதவியேற்ற பிலிப் வார்ட் (Philip Ward) மற்றும் பிரதி இயக்குநர் ரொபர்ட் ஒலிவர் (Robert Oliver) ஆகிய இருவரும் திங்கட்கிழமை (27) பிரதமரின் அலுவலகத்தில், பிரதமரின்…
மேலும்

மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிர்மாய்க்க முயன்று வைத்தியசாலையில்

Posted by - October 28, 2025
யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் பெற்று, பப்ஜி விளையாடிய இளைஞன் பெரும் நஷ்டம் அடைந்தமையால் உயிர்மாய்க்க முயன்றுள்ளார்.
மேலும்

இராகலையில் ஆடை வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

Posted by - October 28, 2025
நுவரெலியா இராகலையில் பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றில் திங்கட்கிழமை (27) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

முல்லைத்தீவு ஆழிவனம் இயற்கை சுற்றுலாத்தலத்தை மேம்படுத்த ரவிகரன் கள விஜயம்

Posted by - October 28, 2025
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள ஆழிவனம் இயற்கை சுற்றுலாத்தளத்துக்கு நேற்று (27) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரடியாகச் சென்று, அப்பகுதியை பார்வையிட்டார்.
மேலும்