சிறைச்சாலையில் போதைப்பொருட்களை சுதந்திரமாக விற்பனை செய்ய உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கு சொந்தமான போதைப்பொருட்களை தடையின்றி சுதந்திரமாக விற்பனை செய்வதற்கு உதவிய பொலிஸ்…

