இலங்கையை காப்பாற்றவே சுமந்திரன் அமெரிக்கா பயணம்!-காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
சர்வதேச நீதிமன்றத்திடம் இருந்து இலங்கையை காப்பாற்றவே சுமந்திரன் அமெரிக்காவுக்கு பயணிப்பதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்தனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

