எரிவாயு கொள்கலன்களின் செறிமான மாற்றம் – இலங்கை தரநிர்ணய நிறுவகமே பொறுப்பு
வீட்டு சமையல் எரிவாயு கொள்கலனின் செறிமானத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், இலங்கை தரநிர்ணய நிறுவகம் பொறுப்புக்கூற வேண்டும்…

