’’பண்டிக்கைக் காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தவும்’’ Posted by தென்னவள் - November 30, 2021 பண்டிகைக் காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு பொது சுகாதார பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விலையை நிலைப்படுத்துவதற்கு மியன்மாரில் இருந்து அரிசி இறக்குமதி Posted by தென்னவள் - November 30, 2021 சந்தையில் அரிசி விலையை நிலைப்படுத்துவதற்காக அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எரிவாயு விபத்து தொடர்பில் தர பகுப்பாய்வு அறிக்கை Posted by தென்னவள் - November 30, 2021 எரிவாயு விபத்துக்கள் தொடர்பான தர பகுப்பாய்வு நிபுணர் அறிக்கையை இந்த வாரம் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக மொரட்டுவ…
எரிவாயு பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றம் எடுத்த தீர்மானம் Posted by தென்னவள் - November 30, 2021 உள்நாட்டு எரிவாயு தொடர்பாக தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு ஆலோசனைக் குழு ஒன்று கூட்டப்பட்டுள்ளது.
இந்து சமுத்திர மாநாட்டுக்கு ரணிலுக்கும் வந்தது அழைப்பு! – டிசம்பர் 5ஆம் திகதி உரை Posted by நிலையவள் - November 30, 2021 இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கநாடாளுமன்ற உறுப்பினர்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…
செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிகளில் மு.க.ஸ்டாலின் ஆய்வு Posted by தென்னவள் - November 30, 2021 செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் 3000-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இங்கு முட்டளவு தண்ணீர் உள்ளது.
உலக அழகி போட்டிக்கு சென்றவருக்கு கொரோனா பாதிப்பு Posted by தென்னவள் - November 30, 2021 இஸ்ரேலில் நடைபெற உள்ள பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்கும் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர் எந்த நாட்டைச்…
சுவீடனில் பிரதமராக மெக்தலினா ஆன்டர்சன் மீண்டும் தேர்வு Posted by தென்னவள் - November 30, 2021 சுவீடன் நாட்டின் அரசியல் சாசன நடைமுறைப்படி கூட்டணிக்கட்சி ஆதரவை விலக்கிக்கொண்டால் அரசு பதவி விலகித்தான் ஆக வேண்டும். எனவேதான் பிரதமர்…
டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் டோர்சி ராஜினாமா Posted by தென்னவள் - November 30, 2021 கடந்த ஆண்டே சிஇஓ பொறுப்பில் இருந்து டோர்சியை விடுவிக்க டுவிட்டர் நிறுவன பங்குதாரர் நிறுவனமான எலியட் மேனேஜ்மென்ட் முடிவு செய்தது.
பாகிஸ்தானில் குற்றவாளியை ஒப்படைக்க கோரி காவல் நிலையத்திற்கு தீ வைத்த கும்பல் Posted by தென்னவள் - November 30, 2021 றேற்று காலையிலும் போலீசாரின் சீருடைகளை அப்பகுதி மக்கள் தீ வைத்து கொளுத்தியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.