தூத்துக்குடியில் 500 ஏக்கரில் பன்னாட்டு அறைகலன் பூங்கா- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு வரும் பன்னாட்டு அறைகலன் பூங்காவை ஜனவரி மாதம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்…

