உள்ளூராட்சித் தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி கைச்சின்னத்திலேயே போட்டியிடும்
வெளியாரின் அச்சுறுத்தலுக்கு தான் ஒருபோதும் அடிபணியப்போவதில்லையென சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குருநாகலில் நடைபெற்ற சிறீலங்கா…

