சமர்வீரன்

தமிழர் திருநாள் 2023 பொங்கல் விழா – பெல்சியம் அன்வேர்பன்.

Posted by - January 19, 2023
தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரால் கடந்த 15.01.2023 ஞாயிற்றுக்கிழமை பெல்சியம் அன்வேர்பன் மாநிலத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் மிகவும் சிறப்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வானது பகல், 02 மணியளவில் மங்களவிளக்கேற்றலுடன் ஆரம்பமானது. தாயக பாடல்,பக்திப்பாடல்கள்,நடனங்கள், நாடகம்,கிராமியநடனங்கள், குறியீட்டுநாடகம்,குழுநடனம்,பரதநாட்டியம், கவியரங்கம் , உழவர் பயன்பற்றியவை,கவிதை,…
மேலும்

கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2023!

Posted by - January 17, 2023
சுவிசில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற வங்கக்கடலில் வீரகாவியம் படைத்த கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2023! 16.01.1993 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் என்னும் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தவேளை இந்திய அரசின்…
மேலும்

தமிழர் திருநாளோடு பேர்லின் தமிழாலயம். (காணொளி)

Posted by - January 17, 2023
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் பேர்லின் தமிழாலயம் தமிழர் திருநாளை மிக விமர்சையாகக் கொண்டாடியது. பொற்றோர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் கூடி புதுப்பானைவைத்து பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.
மேலும்

இராணுவத்தினருடனும் பொலிஸ்படையுடனும் பொங்க வந்த ரனிலை துரத்தத் துணிந்து நிற்கும் வீரத்தாய்.( காணொளி)

Posted by - January 16, 2023
இராணுவத்தினருடனும் பொலிஸ்படையுடனும் பொங்க வந்த ரனிலை துரத்தத் துணிந்து நிற்கும் வீரத்தாய் காணொளி
மேலும்

தாயகத்தில் சிறப்பாக நடைபெற்ற தளபதி கேணல் கிட்டு அண்ணாவின் வீர வணக்க நிகழ்வு-காணொளி.

Posted by - January 16, 2023
தளபதி கேணல் கிட்டு அண்ணா உட்பட வங்கக்கடலிலே வீரகாவியமான பத்து வீரவேங்கைகளின் 30ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு தாயகத்தில் சிறப்பாக நடைபெற்றது இந் நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி மலர்தூவி வணங்கினார்கள்.  
மேலும்

தமிழர் திருநாளோடு ஸ்ருற்காட் தமிழாலயம்.

Posted by - January 16, 2023
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் ஸ்ருற்காட் தமிழாலயம் தமிழர் திருநாளை மிக விமர்சையாகக் கொண்டாடியது. பொற்றோர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் கூடி புதுப்பானைவைத்து பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.  
மேலும்

தமிழர் திருநாளோடு தமிழாலயங்கள்……. தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி

Posted by - January 16, 2023
கார் தந்த வளம்கொண்டு களம் சென்ற உழவனது, தோள் கொண்ட வலிமையினால், வயல்களெல்லாம் பொன்மலர்கள் தூவிடுமே. நீர் மொண்ட நிலம்மீது பொற்கதிர் பரப்பிச் சமன்செய்து விளைச்சல் தரும் வெய்யோனின் செங்கதிரேந்தி சிரந்தாழ்த்தித் தமிழரெல்லாம் நன்றி சொல்வர். தை அவளை வரவேற்கத் தமிழர்…
மேலும்

லிவர்குசன் நகரின் அகரம் கலைமாலை நிகழ்வின் நிதிப் பங்களிப்பில் அகரம் படிப்பகம்.

Posted by - January 15, 2023
லிவர்குசன் நகரில் 2022 இல் அகரம் கலைமாலை வெகு சிறப்பாக நடைபெற்றது யாவரும் அறிந்ததே. அந்த நிகழ்வின் மூலம் பெறப்பட்ட பணத்தின் ஒரு பகுதியில் வவுனியா செங்கழம்பிலவில் அகரம் படிப்பகம் லிவர்குசன் என்னும் பெயரில் புதிதாக கட்டிட தொகுதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.…
மேலும்