புலம்பெயர் தேசங்களில் முக்கிய செய்திகள் தாயகத்தில் சிறப்பாக நடைபெற்ற தளபதி கேணல் கிட்டு அண்ணாவின் வீர வணக்க நிகழ்வு-காணொளி. Posted on January 16, 2023 at January 16, 2023 by சமர்வீரன் 385 0 தளபதி கேணல் கிட்டு அண்ணா உட்பட வங்கக்கடலிலே வீரகாவியமான பத்து வீரவேங்கைகளின் 30ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு தாயகத்தில் சிறப்பாக நடைபெற்றது இந் நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி மலர்தூவி வணங்கினார்கள். https://www.kuriyeedu.com/wp-content/uploads/2023/01/தளபதி-கேணல்-கிட்டு.mp4