தென்னவள்

எமது தமிழ் சமூகத்தின் பிள்ளைப் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டும்!-அமைச்சர் க.சர்வேஸ்வரன்

Posted by - August 2, 2018
எமது தமிழ் சமூகத்தின் பிள்ளைப் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில் இன்னும் ஐந்து ஆண்டுகளில் நாங்கள் இலங்கையில் மூன்றாம் தர மக்களாக மாறிவிடுவோம் என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

தரமில்லாத பருப்பு வகைகள் சந்தையில் விற்பனை!

Posted by - August 2, 2018
நிறமூட்டப்பட்ட தரமில்லாத பருப்பு வகைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி கிராம அலுவலர்கள் இன்று பணிபுறக்கணிப்பு!

Posted by - August 2, 2018
அண்மையில் கிராம அலுவலர் ஒருவரது அலுவலகம் வாள்வெட்டு குழுவினால் தாக்கப்பட்டமையினை கண்டித்து யாழ்ப்பாண மாவட்ட கிராம அலுவலர்கள் சங்கம் இன்று தமது பணிகளை தங்களுக்கான அலுவலகங்களில் மேற்கொள்ளாது தமக்குரிய பிரதேச செயலகங்களில் அலுவலக பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளனர்.
மேலும்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் உறவாடும் சுதந்திரக் கட்சியுடன் பயணிக்க முடியாதுள்ளது! – சுசில் பிரேம்ஜயந்த

Posted by - August 2, 2018
ஐக்கிய தேசியக் கட்சியுடன் உறவாடும் சுதந்திரக் கட்சியுடன் பயணிக்க முடியாதுள்ளது, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடனான உறவையும் முறிக்க வேண்டிய நிலையில் இன்று அவர்கள் செயற்படுகின்றனர் என பொது எதிரணி உறுப்பினராக அடையாளப்படுத்தும் சுயாதீன அணியின் உறுப்பினர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
மேலும்

நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபியின் புனிதத்தன்மையினையும் பேணவேண்டிய அவசியம்!

Posted by - August 2, 2018
நல்லூர் திருவிழா காலத்தில் போது எமது பண்பாட்டு கலாசாரம் என்பன எவ்வாறு பேணப்படவேண்டும் என்ற தேவையுள்ளதோ அதே போல் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபியின் புனிதத்தன்மையினையும் பேணவேண்டிய அவசியம் உள்ளது.
மேலும்

ஜிம்பாப்வேயில் ராபர்ட் முகாபே வீழ்ச்சியைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஜானு-பி.எப் கட்சி வெற்றி

Posted by - August 2, 2018
முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபேவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நடந்த ஜிம்பாப்வே தேர்தலில் ஆளுங்கட்சியான ஜானு-பி.எப். கட்சி வெற்றி பெற்று உள்ளது.
மேலும்

அமெரிக்க தேர்தலில் ஆதிக்கம் செலுத்த சதி? 32 பேஸ்புக் கணக்குகள் முடக்கம்

Posted by - August 2, 2018
அமெரிக்க தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் சந்தேகத்துக்கு இடமான 32 கணக்குகளையும், பக்கங்களையும் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனம் முடக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த பாகிஸ்தானியர் 3 பேர் சர்வதேச பயங்கரவாதிகள் – அமெரிக்கா அறிவிப்பு

Posted by - August 2, 2018
மும்பை தாக்குதலுக்கு காரணமான லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த பாகிஸ்தானியர் 3 பேரை சர்வதேச பயங்கரவாதிகள் என அமெரிக்கா அறிவித்து நடவடிக்கை எடுத்து உள்ளது. 
மேலும்

பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கரூர் ரெயில் நிலையத்தில் பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்

Posted by - August 2, 2018
பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கரூர் ரெயில் நிலையத்தில் பள்ளி மாணவிகள் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும்