நிலையவள்

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - December 23, 2017
ஊரகஸ்மங்சந்தி பிரதேசத்தில் துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் திட்டமிட்ட குற்ற ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. இதன்போது…
மேலும்

பொலிதீன் பயன்பாட்டுத் தடை தோல்வி

Posted by - December 23, 2017
பொலிதீன் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்புக்களை தடை செய்வதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் கூறுகிறது. தடை செய்யப்பட்ட பொலிதீன் வகைகள் வேறு விதமாக மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக அந்த மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹேமந்த விதானகே…
மேலும்

மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்- ஆறுமுகன் தொண்டமான்

Posted by - December 23, 2017
கடந்த காலங்களில் இழந்த பலத்தை மீண்டும் பெற வேண்டுமானால் 2018ம் ஆண்டு இடம் பெறுகின்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் எமது மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார் . 2018ம் ஆண்டு…
மேலும்

மொழி உரிமை மீறப்படுகிறது!

Posted by - December 23, 2017
ஸ்ரீலங்கா அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மொழி உரிமை மீறப்பட்டுவருவதாக அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மொழிசார் உதவியாளர்கள் 3 ஆயிரம் பேரை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். மாத்தறை கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில்…
மேலும்

சாதா­ரண தர பரீட்சை எழு­திய இருவர் பரி­தா­ப­மாக பலி.!

Posted by - December 23, 2017
கொழும்பு, தலங்­கம பிர­தே­சத்தில் விளை­யாட்­டுக்­காக மோட்டார் சைக்கிள் ஓட்­டிய இரு இளை­ஞர்கள் விபத்­தொன்றில் உயி­ரி­ழந்­துள்­ளனர். குறித்த சம்­பவம்  நேற்று முன்­தினம் இரவு இடம்­பெற்­றுள்­ள­தாக தலங்கம பொலிஸார் குறிப்­பிட்­டுள்­ளனர். அக்­கு­ரே­கொ­டையில் இருந்து டென்சில் கொப்­பே­க­டுவ வீதி வரை மோட்டார் சைக்­கிளை ஓட்­டிய இரு­வரும்…
மேலும்

ஊடகவியலாளர்களுக்கு இலவச பயணச் சீட்டு

Posted by - December 23, 2017
சப்ரகமுவ மாகாண ஊடகவியலாளர்களுக்கான 2018 ஆம் ஆண்டுக்கான இலவச பயணச் சீட்டு வழங்கும் நிகழ்வு எதிர்வரும்  27 ஆம் திகதி இரத்தினபுரி சமுர்த்தி மண்டபத்தில் காலை  10 மணிக்கு நடைபெறவுள்ளது. வருடாந்தம் இடம்பெற்று வரும் இந்நிகழ்வு இம் முறை சப்ரகமுவ மாகாண ஆளுநர்…
மேலும்

வரட்சிக்காக வெட்டப்பட்ட குழி ஒன்றரை வயது குழந்தைக்கு எமனானது.!

Posted by - December 23, 2017
கிளிநொச்சி – அக்கராயன்குளம், கண்ணகிபுரம் பகுதியில் ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று பதிவாகியுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த சத்தியசீலன் ஜெயந்தன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வரட்சி…
மேலும்

60 அடி பள்ளத்திலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட நபர் உயிரிழப்பு!!

Posted by - December 23, 2017
டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம – சந்திரிகாமம் வனப்குதியில் விறகு எடுக்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தவறி 60 அடி பள்ளத்தில் கீழே விழுந்து படுங்காயம்பட்டு கிடந்த நிலையில், மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக டயகம பொலிஸார் தெரிவித்தனர்.…
மேலும்

பிலிப்பீனின் தீவுப் பகுதியில் சூறாவளி, 74 பேர் பலி

Posted by - December 23, 2017
பிலிப்பீனுக்குச் சொந்தமான மின்தனாவோ தீவைத் தாண்டிச் சென்ற மழையுடன் கூடிய சூறாவளிக் காற்றில் சிக்கி 74 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதிக மழை வீழ்ச்சியின் காரணமாக மண்சரி நிகழ்வுகளும் பல இடம்பெற்றுள்ளன. டெம்பியன் என அழைக்கப்படும்…
மேலும்

வேட்பாளர் பட்டியலில் பிரதமர் திடீர் தலையீடு, பெயர்களும் நீக்கம்

Posted by - December 23, 2017
வெளி­நாட்டில் தலை­ம­றை­வா­கி­யுள்­ள பிர­பல பாதாள உல­கக்­கு­ழுவின் தலை­வரின் மகனின் பெயர் ஐ.தே.க.யின் கொழும்பு மாநகர சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் இருந்து   நீக்­கப்­பட்­டுள்­ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் கொழும்பு மாந­கர சபைக்­கான வேட்­பாளர் பட்­டி­யலில் இணைக்க…
மேலும்