நிலையவள்

மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் 12 ஆம் திகதி ஆரம்பம்

Posted by - March 9, 2018
கண்டி நிர்வாக மாவட்டத்தில் உள்ள சகல அரச பாடசாலைகளும் எதிர்வரும் 12 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என மத்திய மாகண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த தினங்களில் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல்…
மேலும்

கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்கள் உடைப்பு : பொலிஸார் மீது வியாபாரிகள் அதிருப்தி

Posted by - March 9, 2018
கிளிநொச்சியில் அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு பொருட்களும் பணமும் திருடப்பட்டு வருகின்ற போதும் பொலிஸாரால் இது வரை எவ்வித முன்னேற்றகரமான நடிவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வியாபாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கிளிநொச்சி நகரின் ஏ-9 பிரதான…
மேலும்

பிறந்து சிலநாட்களேயான குழந்தையை விற்பனை செய்த தாய் உட்பட இரு பெண்கள் கைது

Posted by - March 9, 2018
பிறந்த பச்சிளம் குழந்தையை பணத் தேவைக்காக விற்பனை செய்த பெண் ஒருவரையும், அவருக்கு உடந்தையாக செயற்பட்ட மற்றுமொரு பெண்ணையும் வவுனியா பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர். வவுனியாவை சேர்ந்த பெண் ஒருவர் பிறந்து சில நாட்களேயான பச்சிளம் குழந்தை ஒன்றை யாழ்ப்பாணத்தில்…
மேலும்

பல்லேகல இளைஞன் பாசித்தின் மரணம் ஒரு கொலை ?

Posted by - March 9, 2018
கண்டி பல்லேகலயில் தீயில் எரிக்கப்பட்ட வீட்டிலிருந்து கிடைக்கப் பெற்ற இளைஞனின் சடலம் மனிதப் படுகொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்களை மேற்கொள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வீட்டுக்கும் அதன் அருகிலிருந்த கடை ஒன்றுக்கும் தீ வைத்த குழு…
மேலும்

இன­வாத, அடிப்­ப­டை­வாத அமைப்­பு­களை உட­ன­டி­யாக தடை­செய்ய வேண்டும்.!-தயா­சிறி ஜெய­சே­கர

Posted by - March 9, 2018
இலங்கையில் உள்ள சகல இன­வாத, அடிப்­ப­டை­வாத அமைப்­பு­க­ளும் உட­ன­டி­யாக தடை­செய்ய வேண்டும். சகல அடிப்­ப­டை­வாத அமைப்­பு­க­ளையும் நாட்டில்  தடை­செய்­யப்­பட்ட  அமைப்­பு­க­ளாக அர­சாங்கம் அறி­விக்க வேண்டும் என அமைச்சர் தயா­சிறி ஜெய­சே­கர தெரி­வித்தார். இன­வா­தத்தை தூண்டும் நபர்­களை 10 ஆண்­டுகள் சிறையில் அடைக்கும்…
மேலும்

மன்னாரில் முஸ்லிம்கள் கடையடைப்பு போராட்டம், பள்ளிவாசல்களுக்கு இராணுவ பாதுகாப்பு

Posted by - March 9, 2018
முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை மன்னாரிலுள்ள முஸ்லிம்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர்.மன்னார் பஸார் பகுதி மற்றும் ஏனைய இடங்களில் உள்ள முஸ்லிம்களின்  வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.…
மேலும்

சமூக வலைத்­த­ளங்­களின் – தடை இன்று நீக்கம்!

Posted by - March 9, 2018
இலங்­கை­யில் முக­நூல் உள்­ளிட்ட சமூக வலைத்­த­ளங்­க­ளைப் பயன்­ப­டுத்த தற்­கா­லி­க­மாக விதிக்­கப்­பட்­டுள்ள தடை இன்று நீக்­கப்­ப­டும் என்று அமைச்­சர் ஹரின் பெர்­னாண்டோ தெரி­வித்­தார்.கண்டி – திக­ன­யில் ஏற்­பட்ட வன்­மு­றை­கள் ஒவ்­வொரு பிர­தே­சங்­க­ளா­கப் படர்ந்து செல்ல முக­நூல், புல­னம் (வட்­சப்), வைபர் உள்­ளிட்ட சமூக…
மேலும்

யாழில் மூடப்பட்டன முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகள்

Posted by - March 9, 2018
யாழில் இன்றைய தினம் முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகள் மூடப்பட்டுள்ளதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.கண்டி – திகன பகுதியில் இடம்பெற்ற இனக்கலவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்

மகனை அடித்து கொன்ற தந்தை

Posted by - March 9, 2018
பொகவந்தலாவ, பொகவனை தோட்டபகுதியில் தடியால் தாக்கி ஒருவர் கொலை செய்யபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ​நேற்று (08) இரவு 08 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் . ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தைக்கும் மகனுக்கும்…
மேலும்

ஜெஃப்ரி ஃபெல்ட்மன் இன்று இலங்கைக்கு விஜயம்

Posted by - March 9, 2018
ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி பொது செயலாளர் ஜெஃப்ரி ஃபெல்ட்மன் நேற்று (08) இலங்கையை வந்தடைந்துள்ளார். இவர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் இவர் இலங்கையில் தங்கி இருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த காலப்பகுதியில் அவர் ஜனாதிபதி, பிரதமர்…
மேலும்