தென்னவள்

ஆபாச வலைத்தளங்களை தடை செய்யுமாறு நீதிமன்றம் அறிவிப்பு

Posted by - July 5, 2021
தற்போது பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் பின்னணியில் மாணவர்களுக்கு இணைய வழியில் கல்வி நடத்தப்படுவதால் குழந்தைகள் எளிதில் ஆபாச வலைத்தளங்களை அணுகக்கூடும் என கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம இன்று (05) நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும்

உயிர் பூக்களின் உன்னதமான நாள்!

Posted by - July 5, 2021
இன்று கப்டன் மில்லரோடு ஆரம்பமானது  கரும்புலிகளின் வீரவரலாறு. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான மில்லர் 1987 யூலை 5ம் நாள் சிறிலங்கா இராணுவத்திற்கும் எதிராக, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவ முகாமின் மீது தற்கொடைத்…
மேலும்

துனிசியாவில் சோகம் – அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 43 பேர் பலி

Posted by - July 5, 2021
துனிசியாவில் அகதிகள் படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 84 பேரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
மேலும்

அறுவை சிகிச்சைக்காக போப் பிரான்சிஸ் ஆஸ்பத்திரியில் அனுமதி

Posted by - July 5, 2021
கடந்த வாரம் வழிபாட்டில் பங்கேற்ற மக்களிடம், தனக்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளுமாறு போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மேலும்

அமெரிக்காவில் புலிகள், கரடிகளுக்கு கொரோனா தடுப்பூசி

Posted by - July 5, 2021
சிங்கம், கரடி, மர நாய்கள் உள்ளிட்ட மிருகங்களுக்கும் சோதனை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேலும்

தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள் அமல்: இ-பாஸ், இ-பதிவு இன்றி பயணிக்கலாம்

Posted by - July 5, 2021
வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த
மேலும்

கோவில்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களும் திறப்பு- பக்தர்கள் மகிழ்ச்சி

Posted by - July 5, 2021
சுமார் 2 மாதங்களுக்கு பின் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி முருகன் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும்

தமிழக நலனுக்கு எதிராக பா.ஜனதா கருத்து கூறுவதா?- கேஎஸ் அழகிரி கண்டனம்

Posted by - July 5, 2021
காவிரி நீரை பொறுத்த மட்டில் அதனை வீணாக்குவது என்பது தமிழகம் தான். இதில் நீர் பங்கீட்டை கர்நாடகா சரியாகத் தான் வழங்குகிறது. கடந்த 2 வருடங்களாகத் தமிழகத்திற்கு வரும் காவிரி நீர் வீணாகக் கடலில் கலந்து வருகிறது.
மேலும்