சமர்வீரன்

யேர்மனி ஸ்ருட்காட் நகரில் நடைபெற்ற தியாகதீபம் லெப் கேணல் திலீபனுடைய 36 ஆவது நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - October 1, 2023
1.10.2023 சனிக்கிழமை இன்று யேர்மனி ஸ்ருட்காட் நகரினில் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் மற்றும் தமிழீழத்தின் விமானப்படைத் தளபதி கேணல் சங்கர் அவர்களுடைய நினைவு வணக்க நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. மண்டபம் நிறைந்த மக்களுடன் தியாகதீபத்தின் வணக்க நிகழ்வு பொதுச்சுடர்…
மேலும்

அனைத்துலக இராசதந்திரக் கட்டமைப்பின் இருவேறு முக்கிய சந்திப்புகள்!!

Posted by - September 29, 2023
அனைத்துலக இராசதந்திரக் கட்டமைப்பின்( International diplomatic council of tamileelam) ஒழுங்கமைப்பில் இன்று பின்லாந்தில் , இருவேறு முக்கிய சந்திப்புகள் நடைபெற்றுள்ளது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிற்கும், பின்லாந்து பாராளுமன்றத்தின் வெளியுறவுக் குழுவின் தலைவர் கிம்மோ கில்ஜுனென்…
மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு.-பெல்சியம்.

Posted by - September 29, 2023
பெல்சியம் நாட்டில் அன்வேப்பன் மாகாணத்தில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 36ஆவது ஆண்டு நிறைவும், கேணல் சங்கர் அவர்களில் 22ஆவது ஆண்டு நிறைவுநிகழ்வும் ஒருங்கே மிகச் சிறப்பான முறையில் இடம்பெற்றது. முதல் நிகழ்வாக தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது. தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு,மலர்வணக்கம்…
மேலும்

எசன் தமிழாலயத்தில் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல்.

Posted by - September 28, 2023
எசன் தமிழாலயத்தில் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல்.
மேலும்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற நினைவெழுச்சி நாள்!

Posted by - September 28, 2023
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள்! இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரை பன்னிரெண்டு நாட்கள் யாழ். நல்லூரில் நீராகாரம் அருந்தாமல்…
மேலும்

டென்மார்க்கில் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல்.

Posted by - September 27, 2023
டென்மார்கில் கோர்சன்ஸ் மற்றும் கொல்பேக் நகரங்களில் எழுச்சியுடன் தியாக தீபம் திலீபன் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு ஈகைச் சுடறேற்றி மலர்வணக்கம்…
மேலும்

யேர்மன் தலைநகரில் தேசவிடுதலை உணர்வுடன் நடைபெற்ற தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவு நாளும் , நீதிக்கான போராட்டமும் .

Posted by - September 27, 2023
தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 36 ஆண்டு நினைவு நாள் யேர்மன் தலைநகரில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக உணர்வுபூர்வமாக நடைபெற்றது. யேர்மன் நாட்டின் பல நகரங்களிலும் இருந்து வருகை தந்த தமிழ் மக்களின் தேசஉணர்வுடன் மூத்த தளபதி கேணல் சங்கர்…
மேலும்

டீயூறன், கசிலிங்கவுசன், வெல்பேர்ட்,தமிழாலயங்களில் நடைபெற்ற தியாகதீபத்தின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - September 25, 2023
டீயூறன் தமிழாலயம். கசிலிங்கவுசன் தமிழாலயம். வெல்பேர்ட் தமிழாலயம்.
மேலும்

சோலிங்கன் மற்றும் வாறன்டோர்ப் தமிழாலயங்களில் நடைபெற்ற தியாக தீபத்தின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - September 25, 2023
சோலிங்கன் மற்றும் வாறன்டோர்ப் தமிழாலயங்களில் நடைபெற்ற தியாக தீபத்தின் நினைவு வணக்க நிகழ்வு. சோலிங்கன் தமிழாலயம். வாறன்டோர்ப் தமிழாலயம்.  
மேலும்

Bad Marienberg (Rheinland-Pfalz), Ennepertal ,தமிழாலயங்களில் நடைபெற்ற தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவஞ்சலி நிகழ்வு.

Posted by - September 25, 2023
Bad Marienberg (Rheinland-Pfalz) ,Ennepertal  தமிழாலயங்களில்  நடைபெற்ற தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவஞ்சலி நிகழ்வு.
மேலும்