தென்னவள்

அரசாங்கத்தின் மீது சீறி பாய்ந்தார் மைத்திரி

Posted by - November 25, 2021
அரசாங்கத்தின் பிரதான பங்காளியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மீது, ஆளும் தரப்பின​ரே பொய்யான குற்றச்சாட்டுகளை  கடுமையான முறையில் முன்வைக்கின்றனர் எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எம்.பி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்திருந்தால்தான் அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை…
மேலும்

சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து நேரடி விமான சேவை- மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

Posted by - November 25, 2021
தமிழ்நாட்டுக்கு சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
மேலும்

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்களுக்கு பரோல்: 6-வது முறையாக நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

Posted by - November 25, 2021
கடந்த மே மாதம் 28-ந் தேதி சென்னை புழல் சிறையில் இருந்த பேரறிவாளனை துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பலத்த காவலுடன் அவரது சொந்த ஊரான ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.
மேலும்

லிபியா அதிபர் தேர்தல்- கடாபி மகன் வேட்புமனுவை நிராகரித்தது தேர்தல் ஆணையம்

Posted by - November 25, 2021
வேட்புமனுவை நிராகரித்த தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக செயிப் அல் இஸ்லாம் கடாபி, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும்.
மேலும்

எதிரிகளை கொன்று பாலத்தில் தொங்கவிடும் கொடூரம்- மெக்சிகோவில் தொடரும் போதைக்கும்பல் வன்முறை

Posted by - November 25, 2021
இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் போதைக் கும்பல் தொடர்பான வன்முறையால் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
மேலும்

ஆங்கில கால்வாயில் கவிழ்ந்த அகதிகள் படகு- 31 பேர் உயிரிழப்பு

Posted by - November 25, 2021
ஆப்கானிஸ்தான், ஈராக், எரித்ரியா மற்றும் சூடான் போன்ற நாடுகளில் இருந்து உள்நாட்டு போர், வன்முறை காரணமாக வெளியேறும் அகதிகள் ஆபத்தான கடல் பயணங்கள் மேற்கொள்கின்றனர்.
மேலும்

பிறப்பு விகிதம் குறைவுக்கு மத்தியில் சீனாவில் திருமணங்கள் செய்வது சரிவு

Posted by - November 25, 2021
சீனாவில் குழந்தைகள் பிறப்புவிகிதத்தை பொறுத்தமட்டில் அது கடந்த ஆண்டில் 0.85 சதவீதமாக இருந்தது. 1978-க்கு பின்னர் தொடர்ந்து பிறப்பு விகிதம் 1 சதவீதத்துக்கு கீழே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்

தடுப்பூசி போட்ட வெளிநாட்டினருக்கு நியூசிலாந்தில் அனுமதி

Posted by - November 25, 2021
2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நியூசிலாந்து மக்கள் பிப்ரவரி 13-ந்தேதி முதல் வெளிநாடுகளுக்கு செல்லலாம்.
மேலும்

அண்ணா பிறந்த நாள்: நல்லெண்ண அடிப்படையில் 700 ஆயுள் கைதிகள் விடுதலை- அரசாணை வெளியீடு

Posted by - November 25, 2021
தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த நாளையொட்டி நல்லெண்ண அடிப்படையில் 700 ஆயுள் கைதிகளை விடுதலை செய்கிறது தமிழக அரசு.
மேலும்