தென்னவள்

30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் பூஸ்டர் டோஸ்

Posted by - December 10, 2021
நாடளாவிய ரீதியில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளது.
மேலும்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை

Posted by - December 10, 2021
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சபைக்கு அறிவித்ததோடு, அதற்காக சில சட்ட முறைகளை பின்பற்ற வேண்டியிருக்கிறது.
மேலும்

கொரோனா கொத்தணிகள் எதுவும் உருவாகவில்லை

Posted by - December 10, 2021
பாடசாலைகளில் கொரோனா கொத்தணிகள் எதுவும் உருவாகவில்லையென சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும்

நீதி அமைச்சர் அலி சப்ரி பதவியை துறக்க வேண்டும்! -எம்.ஏ.சுமந்திரன்

Posted by - December 10, 2021
நீதி அமைச்சர் அலி சப்ரி அந்த பதவியில் உறுதியில்லாதவராக இருப்பதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அரசாங்கத்திலிருந்துகொண்டு, அவரது சமூகத்துக்கு எதிராகச் செயற்பட முடியாது என்பதால், நீதி அமைச்சுப் பதவியை துறந்து வர வேண்டும் என தெரிவித்தார்.
மேலும்

தற்காலிக ஆய்வக உதவியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

Posted by - December 10, 2021
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தலையிட்டு போராடுகின்ற தற்காலிக ஆய்வக உதவியாளர்களை அழைத்து பேசி அவர்களது கோரிக்கையை முழுமையாக நிறைவேற்றவும், அவர்களுக்கு தர வேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்

ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு மு.க. ஸ்டாலின் இரங்கல் கடிதம்

Posted by - December 10, 2021
குன்னூரில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமைத் தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்த நிலையில், இன்று இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
மேலும்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பீதியில் மக்கள் வீதிகளில் தஞ்சம்

Posted by - December 10, 2021
நிலநடுக்கத்தால் அதிர்ந்துபோன மக்கள் வீடுகளையும், இன்ன பிற கட்டிடங்களையும் விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் அடைக்கலம் புகுந்தனர்.
மேலும்

நியூசிலாந்து நாட்டில் இளைய தலைமுறையினர் புகைபிடிக்க தடை

Posted by - December 10, 2021
இந்த சட்டமானது சிகரெட் புகைப்பதை மக்கள் நிறுத்த உதவும் அல்லது குறைக்க உதவும். இதனால் இளைய தலைமுறையினர் நிகோடினுக்கு அடிமையாவது குறைந்து விட வாய்ப்பு இருக்கிறது.
மேலும்

கொரோனாவால் ஜிம்பாப்வே நாட்டில் கோர்ட்டுகள் மூடல்

Posted by - December 10, 2021
கடந்த ஜூலை மாதம் இதே ஜிம்பாப்வே நாட்டில் கோர்ட்டு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதித்ததால் அரசியல் சாசன கோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு, தொழிலாளர் நல கோர்ட்டு ஆகியவை 2 நாட்கள் மூடப்பட்டது நினைவுகூரத்தக்கது.
மேலும்

ஹெலிகாப்டர் விபத்து கடைசி நிமிட வீடியோ எடுத்தவர்கள் யார்?- தனிப்படை போலீஸ் தேடுகிறது

Posted by - December 10, 2021
ஹெலிகாப்டர் வானத்தில் பறப்பதையும், பனிமூட்டத்திற்குள் சென்று மறைவதையும், சிறிது நேரத்தில் கீழே விழும் சத்தம் கேட்பதையும் சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து இருந்தனர்.
மேலும்