தென்னவள்

இலங்கையின் நெருக்கடி நிலையை சமாளிக்க வழி கூறிய புதிய மத்திய வங்கி ஆளுநர்

Posted by - April 8, 2022
இலங்கையின் நெருக்கடி நிலையை சமாளிக்க புதிய மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க வழி ஒன்றை கூறியுள்ளார்.
மேலும்

ஒரே நாளில் இராஜினாமா செய்த 26 பேரின் விபரம்

Posted by - April 8, 2022
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தில் ஒரே நாளில், 2022.04.03 அன்று இராஜினாமா செய்த அமைச்சர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.  
மேலும்

“திமிர்பிடித்த கோட்டாபய”

Posted by - April 8, 2022
திமிர்பிடித்த கோட்டாபய ராஜபக்ஷ” எனத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்,  ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான பதவி நீக்க பிரேரணையை பாராளுமன்றத்தில் கொண்டு வருமாறு முன்மொழிந்துள்ளார்.
மேலும்

பாண் விற்பனை செய்பவரை கண்டு குறைக்கும் நாய், மீன் விற்பவரைக் கண்டு ஏன்? குறைப்பதில்லை?

Posted by - April 8, 2022
இந்த பாராளுமன்றத்தின் கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர், எரிபொருள், காஸ், டீசல், மண்ணெண்ணெய் வரிசைகளுக்குச் சென்று நாங்கள் எதிரணியினர் எனக் கூறுங்கள் பார்ப்போம் என எதிர்க்கட்சியினருக்கு சவால் விடுத்த ஆளும் கட்சியின் எம்.பியான இந்திக அனுருத்த, உள்ளே செய்யமுடியாததை வெளியே சென்று செய்கின்றனர்…
மேலும்

நானும் சவேந்திர சில்வாவும் ஜனாதிபதியும் சாதாரண தரம் வரையே கற்றுள்ளோம்! சரத் பொன்சேகா பகிரங்கம்

Posted by - April 8, 2022
நாட்டை எப்போதும் பொறுப்பேற்கவேண்டுமானால் அதற்கு எதிர்கட்சி தயாராகவே இருக்கவேண்டும் என்று பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும்

மட்டு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவருக்கு தொடர்ந்து விளக்கமறியல் நீடிப்பு

Posted by - April 8, 2022
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகனை எதிர்வரும் 20ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் காணொளி மூலம் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

தெல்தெனிய பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக் கொலை

Posted by - April 8, 2022
தெல்தெனிய – ரங்கல பிரதேசத்தில் நள்ளிரவு நேரத்தில் நபர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

கிளிநொச்சியில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்தவர் மரணம்

Posted by - April 8, 2022
கிளிநொச்சியில் எரிபொருளுக்காக காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணிவரை உணவின்றி வரிசையில் காத்திருந்த மூன்று பிள்ளைகளின் தந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மேலும்