கரிகாலன்

டென்மார்கில் உணர்வுபூர்வமாக நடாத்தப்பட்ட கரும்புலிகள் நாள் நிகழ்வு.

Posted by - July 5, 2020
டென்மார்கில் உணர்வுபூர்வமாக நடாத்தப்பட்ட கரும்புலிகள் நாள் நிகழ்வு. ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றல் ஈகைச்சுடர் , மலர்வணக்கம், அகவணக்கத்துடன் கவிதை, பேச்சுகள் இடம்பெற்றன். அடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள் தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05…
மேலும்

யேர்மனி எசன் நகரில் இடம்பெற்ற கரும்புலிகள் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - July 5, 2020
தமிழீழத்தின் உயிராயிதமான கரும்புலிகள் நாள் இன்றாகும். இந்நாளில் யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபிக்கு முன்பாக கூடிய அந் நகரமக்கள் பலவீனமான ஓர் இனத்தின் மிகப்பெரிய பலமாக உருவெடுத்து தமிழீழத்தின் விடுதலை வேட்கையை தமிழ் மக்கள் மனதில் ஆழமாகப் பதித்தவர்களான…
மேலும்

விதையாகிப்போன உயிர்களும் வியாபாரிகளாகிப் போன தமிழ் அரசியல் தலைமைகளும்.

Posted by - June 28, 2020
இலங்கையில் மீண்டும் ஒரு பாராளுமன்ற தேர்தல்நடை பெறுவதற்கானநாள் நெருங்கிக்கொண்டிருக்கின்றது என்று சொல்வதைவிட மீண்டும் ஒருமுறை தமிழினம் ஏமாற்றப்படுவதற்கான திகதி குறிக்கப்பட்டுவிட்டது என்றுதான் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கின்றது. தமிழின உரிமைகளை அதன் போராட்டங்களை காலங்காலமாக அடக்கிவந்த சிங்கள பேரினவாத அரசுகள் அதன்…
மேலும்

பிரான்சில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு-2020 தொடர்பான அறிவித்தல்!

Posted by - June 26, 2020
தமிழ்மொழிப் பொதுத்தேர்வு-2020 இன் எழுத்துத் தேர்வினை எதிர்வரும் ஒக்ரோபர் மாத முற்பகுதியில் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆரம்ப வேலைத்திட்டங்கள் நிறைவடைந்ததும் தேர்வு நாள், நேரம், இடம் ஆகியன அறிவிக்கப்படும். தற்போதைய நிலைமையில், புலன்மொழிவளத் தேர்வினை நடாத்துவது தொடர்பாக இடர்பாடுகளை எதிர்நோக்கவேண்டியுள்ளது.…
மேலும்

அடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு இணைய வழியினூடாக இன்று நடைபெற்றது.-பிரித்தானியா

Posted by - June 22, 2020
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழ தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாகவும் இருந்து,தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவு சுமந்தஇந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர் திரு சின்னராசா அவர்கள் ஏற்றி வைக்க நிகழ்வுகள் ஆரம்பமானது .…
மேலும்

யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலகப் பொதுத் தேர்வு-12ஆம் ஆண்டு தமிழ்.

Posted by - June 20, 2020
கொறொனோத் தொற்று உலகெங்கும் அகலக்கால் பரப்பி உலகைத் துவம்சம் செய்து முடக்கிப்போட்டவேளையில் தொலை நோக்கோடு சிந்திக்கும் தமிழ்க் கல்விக் கழகம் மின்னியற் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்திச் சமூக ஊடகங்கள் வழியாகத் தனது கற்பித்தற் பணியை தொலைக்கல்வியாகத் தொடங்கி நடாத்தி வருகிறது. இந்தக்…
மேலும்

எமது விடுதலையை நாம் மீண்டும் பெறுகின்றோம் (Wir erhalten nun viele unsere alten Freiheiten zurück) என்றார் சுவிஸ் அதிபர்

Posted by - June 20, 2020
உண்மையில் சுவிசின் நடுவனரசு எதிர்வரும் 24. 06. 2020 தமது தளர்வு நடவடிக்கைகள் தொடர்பாக அறிவிக்க இருப்பதாக தெரிவித்திருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக 19. 06. 2020 பிற்பகல் 15.00 மணிமுதல் சுவிவிற்சர்லாந்து அதிபர் திருமதி. சிமோனெற்ரா சொமறுக்கா, சுகாதார…
மேலும்

தாயக உறவுகளுக்கான உதவிக்கரத்தின் தொடர்ச்சி .- Help for Smile Germany

Posted by - June 18, 2020
கொரோனா தொற்றுநோயினால் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்ட தாயக உறவுகளுக்கு யேர்மன் வாழ் புலம்பெயர் மக்களின் நிதிப்பங்களிப்பில் Help for Smile அமைப்பினால் இடர்கால நிவாரண உதவிகள் தொடர்ச்சியாக தமிழீழ தேசமெங்கும் முன்னெடுக்கப்படுகின்றது.அந்தவகையில் கிளிநொச்சி மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த நாட்களில் ,…
மேலும்