யாழ்ப்பாணம்- தொண்டமானாறு கடல் நீரேரி பகுதியில் சடலம் கண்டெடுப்பு
யாழ்ப்பாணம்- தொண்டமானாறு கடல் நீரேரி பகுதியில் சடலமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு அருகிலுள்ள தொண்டமானாறு நீரேரியில்,…

