நைஜீரியா போலீஸ் அதிரடி – பயங்கரவாதிகள் கடத்திய 187 பிணைக்கைதிகள் மீட்பு Posted by தென்னவள் - October 9, 2021 நைஜீரியாவில் பயங்கரவாதிகள் கடத்தி வைத்திருந்த பிணைக்கைதிகள் 187 பேரை அந்நாட்டு போலீசார் பத்திரமாக மீட்டனர்.
ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு செவிமடுக்க வேண்டும் – கஜேந்திரகுமார் Posted by நிலையவள் - October 9, 2021 ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு செவிமடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற…
செவ்வாய் கிரகத்தில் நீர்நிலைகள் இருந்ததற்கான அடையாளங்கள்- நாசாவின் ரோவர் படம் எடுத்து அனுப்பியது Posted by தென்னவள் - October 9, 2021 பாறை துகள்களை சேகரிக்கும் பெர்சவரன்ஸ் ரோவரின் முதல் முயற்சி தோல்வியில் முடிந்ததாக கடந்த ஆகஸ்டு மாதம் நாசா அறிவித்தது.
எவரையும் பாதுகாக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது – ரத்னாயக்க Posted by நிலையவள் - October 9, 2021 பண்டோரா ஆவணத்தின் நோக்கம் டயஸ்போராவின் நோக்கமாக இருக்கலாம். ஆகவே அவ்விடயம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.…
மனைவியை எரித்து கொன்ற வாலிபரை காட்டிக்கொடுத்த செல்போன் டவர் Posted by தென்னவள் - October 9, 2021 மனைவிக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்து கொலை செய்த வழக்கில் தலைமறைவான கணவரை…
2ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்: நெல்லை, தென்காசியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு Posted by தென்னவள் - October 9, 2021 தென்காசி மாவட்டத்தில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் பெண்களும், முதியவர்களும் ஆர்வமுடன் ஓட்டு போட்டு சென்றனர்.
ஏழை பெண்களின் திருமணத்திற்காக தொடங்கப்பட்ட இலவச ஆடை வங்கி Posted by தென்னவள் - October 9, 2021 பல ஆண்டுகள் ஆனாலும் கூட திருமணத்தின் போது அணிந்த ஆடைகளை பெண்கள் மீண்டும் எடுத்து பயன்படுத்துவது இல்லை.
ஏ.சி. வெடித்ததால் தீ விபத்து: மதுரையில் சோப்பு கம்பெனி அதிபர் மனைவியுடன் மரணம் Posted by தென்னவள் - October 9, 2021 தூங்கி கொண்டிருந்தபோது ஏ.சி. வெடித்ததால் ஏற்பட்ட தீயில் கருகி கணவன்- மனைவி பலியான சம்பவத்தில் வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா?…
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் புதிய விலை! Posted by தென்னவள் - October 9, 2021 இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பால்மா இறக்குமதியாளர் சங்கத்தினால் விலை உயர்வு தொடர்பில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பாசிக்குடா சுற்றுலா விடுதியில் 6 வயது சிறுமி பலி! Posted by நிலையவள் - October 9, 2021 பாசிக்குடா சுற்றுலா விடுதியின் நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுமி ஒருவர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்தச்…