இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 1,600 கிலோ மஞ்சள் கைப்பற்றல்

Posted by - September 14, 2025
    சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரை கிராமத்தில் உள்ள…

ஆவடி பேருந்து நிலையம் இடமாற்றம்

Posted by - September 14, 2025
ஆவடி பேருந்து முனையத்தை நவீனப்படுத்தி புதிய பேருந்து முனையமாக மாற்றும் பணி தொடங்கியுள்ளதால், இங்கிருந்த பேருந்து முனையம் செப்.14-ம் தேதி…

இந்தியாவை அமெரிக்கா குறைத்து மதிப்பிடக் கூடாது: வெங்கய்ய நாயுடு கருத்து

Posted by - September 14, 2025
‘இந்தியாவை அமெரிக்கா குறைத்து மதிப்பிடக்கூடாது’ என்று மயிலாப்பூர் அகாடமி பவள விழாவில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு…

பொதுமக்களின் குரல் உங்களுக்கு கேட்கிறதா முதல்வரே? – திருச்சி பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய் கேள்வி

Posted by - September 14, 2025
பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம் போன்ற வாக்​குறு​தி​கள் என்​ன​வா​யிற்​று, மக்​களின் குரல் கேட்​கிறதா முதல்​வரே என்று திருச்சி பிரச்​சா​ரத்​தில் தவெக தலை​வர்…

வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக எந்த போராட்டத்துக்கும் தயார்: பாமக தலைவர் அன்புமணி உறுதி

Posted by - September 14, 2025
வன்​னியர்​களுக்கு இடஒதுக்​கீடு பெற, சிறை நிரப்​புவது உட்பட எத்​தகைய அறப்​போ​ராட்​டங்​கள், தியாகங்​களை செய்​ய​வும் தயா​ராகவே இருக்​கிறோம் என்று பாமக தலை​வர்…

பாஜகவை விமர்சிக்க வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை: நயினார் நாகேந்திரன் கருத்து

Posted by - September 14, 2025
ஒரு கவுன்​சிலர், எம்​எல்ஏ கூட தவெக​வில் கிடை​யாது. எனவே, பாஜகவை விமர்​சிக்க வேண்​டிய அவசி​யம் விஜய்க்கு இல்லை என தமிழக…

சுவிட்சர்லாந்தில் மூன்று மடங்கு அதிகரித்துள்ள கல்விக்கட்டணம்

Posted by - September 14, 2025
சுவிஸ் பல்கலை ஒன்றில் கல்விக்கட்டணம் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அங்கு கல்வி கற்க விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை…

ரஷ்ய தூதருக்கு சம்மன்… கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்

Posted by - September 14, 2025
ரஷ்ய ட்ரோன்கள் போலந்துக்குள் அத்துமீறிய விவகாரம் தொடர்பில் ரஷ்ய தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலைக்கு முடிவு… பெர்லின் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கானோர்

Posted by - September 14, 2025
பெர்லினின் அடையாளச் சின்னமான பிராண்டன்பர்க் வாயிலுக்கு முன்னால் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், காஸாவில் இனப்படுகொலைக்கு முடிவு கட்ட கோரிக்கை வைத்தனர்.

செப்டம்பர் 18… பிரான்ஸ் போக்குவரத்து அமைப்புகள் பிரம்மாண்ட வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு

Posted by - September 14, 2025
பிரான்ஸ் போக்குவரத்து அமைப்புகளும் தொழிலாளர் யூனியன்களும் செப்டம்பர் 18ஆம் திகதி பிரம்மாண்ட வேலைநிறுத்தம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளன.