அமைச்சரவையில் பங்கு கேட்பது எங்களது உரிமை: தமிழக காங். முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து

Posted by - September 26, 2025
சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் காங்​கிரஸுக்கு அதிக தொகு​தி​கள் ஒதுக்க வேண்​டும். அமைச்​சர​வை​யில் பங்கு கேட்​பது எங்​களது உரிமை என்று தமிழக காங்​கிரஸ்…

தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரும் தேசிய கல்விக் கொள்கை: குஜராத்தின் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலை. துணைவேந்தர் பேச்சு

Posted by - September 26, 2025
தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகத்​தின் பட்​டமளிப்பு விழா​வில் பல்​வேறு படிப்​பு​களில் சிறந்து விளங்​கிய 304 மாணவ, மாணவி​களுக்கு ஆளுநர் ஆர்​.என்​. ர​வி,பதக்​கங்​கள்,…

எச்1பி விசா கட்டண தாக்கம்: திறமையான இந்தியர்களை ஈர்க்க ஜெர்மனி, பிரிட்டன் தீவிரம்

Posted by - September 26, 2025
திறமையான இந்தியர்கள் அமெரிக்காவுக்குச் செல்வதை தடுக்கும் நோக்கில் விசா கட்டணத்தை அந்நாட்டு அரசு உயர்த்தியுள்ள நிலையில், ஜெர்மனியும் பிரிட்டனும் தங்கள்…

வங்கதேச மாணவர் போராட்டத்தை இந்தியா விரும்பவில்லை: முகமது யூனுஸ்

Posted by - September 26, 2025
வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்ட மாணவர் போராட்டத்தை இந்தியா விரும்பவில்லை என்றும், இந்தியாவுடன் தங்கள் நாட்டுக்கு பிரச்சினை உள்ளது என்றும்…

ரஷ்யாவை தவிர எங்கு வேண்டுமானாலும் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கலாம்: அமெரிக்கா

Posted by - September 26, 2025
இந்தியா உலகில் உள்ள எந்த நாட்டில் இருந்தும் எண்ணெய் வாங்கலாம். ஆனால், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கக் கூடாது என அமெரிக்க…

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை

Posted by - September 26, 2025
பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு சட்டவிரோத நிதியுதவி தொடர்பான வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் லடாகில் மாநில அந்தஸ்து கோரி போராட்டம் ; ஊரடங்கு அமுல்

Posted by - September 26, 2025
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 370ஐ கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு ரத்து…

கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி ஏமாற்றும் நோக்கில் போலி ஆவணங்களை வைத்திருந்த மூவர் கைது!

Posted by - September 26, 2025
கனடாவுக்கு அனுப்புவதாக கூறி மக்களை ஏமாற்றும் நோக்கில் போலி விசாக்களை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய…

பணப் பரிவர்த்தனையால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் பலி

Posted by - September 26, 2025
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியமுல்ல பகுதியில் தாக்குதல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பீடி இலைகள் மற்றும் பல்வேறு வகையான விவசாய இரசாயனங்கள் பறிமுதல்

Posted by - September 26, 2025
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் மற்றும் பல்வேறு வகையான விவசாய இரசாயனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.