கரூர் நெரிசல் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை: பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழு வலியுறுத்தல்

Posted by - October 1, 2025
கரூர் சம்​பவம் தொடர்​பாக பதவி​யில் உள்ள உச்ச நீதி​மன்ற நீதிபதி தலை​மை​யில் விசா​ரணை நடத்த வேண்​டும் என்று பாஜக கூட்​டணி…

ஆறுதல்கூட கூறாமல் தப்பியோடிய தலைவரை பார்த்ததில்லை: திமுக எம்பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா விமர்சனம்

Posted by - October 1, 2025
ஒரு கட்​சித் தலை​வர் ஆறு​தல்​கூட சொல்​லாமல் தனது பாது​காப்பை மட்​டும் நினைத்து பயந்து சென்​றதை இது​வரை பார்த்​த​தில்லை என்று திமுக…

புதிய டிஜிபி தேர்வு பட்டியலில் 3 பேர் இடம் பிடித்தனர்

Posted by - October 1, 2025
பு​திய டிஜிபி-யை தேர்வு செய்​வதற்​கான பட்​டியலில் சீமா அகர்​வால், ராஜீவ் குமார், சந்​தீப் ராய் ரத்​தோர் ஆகிய 3 பேரின்…

சுவிட்சர்லாந்தில் முன்வைக்கப்பட்ட ஒரு அருமையான போக்குவரத்து திட்டம்

Posted by - October 1, 2025
சுவிட்சர்லாந்தில் ஒரு அருமையான போக்குவரத்து திட்டம் முன்வைக்கப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் அது தடைபட்டு நிற்கிறது.

ஜாக்கெட் பாக்கெட்டில் வைத்த லொட்டரிச்சீட்டை மறந்த ஜேர்மானியர்: சமீபத்தில் கிடைத்த இன்ப அதிர்ச்சி

Posted by - October 1, 2025
குளிருக்குப் பயன்படுத்தும் ஜாக்கெட் ஒன்றை சமீபத்தில் எடுத்த ஜேர்மானியர் ஒருவர், அதன் பாக்கெட்டில் ஒரு லொட்டரிச்சீட்டு இருப்பதைக் கவனித்துள்ளார். அந்த…

பிரான்ஸில் தென்னாப்பிரிக்க தூதர் மர்ம மரணம்: அதிகாரிகள் விசாரணை

Posted by - October 1, 2025
தென்னாப்பிரிக்க தூதர் பிரான்ஸில் மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை பாரிஸில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தென்னாப்பிரிக்க…

2 சொக்லட்களை திருடியதற்காக தாயும் அவரது 2 1/2 மாத குழந்தையும் விளக்கமறியலில்

Posted by - October 1, 2025
மாத்தறையில் 2 சொக்லட்களை திருடியதற்காக தாயும் அவரது 2 1/2 மாத குழந்தையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஜப்பான் – இலங்கைப் பாராளுமன்ற லீக் குழு அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தது

Posted by - October 1, 2025
ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அந்நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு செவ்வாய்க்கிழமை (30) டோக்கியோவில் உள்ள…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார்

Posted by - October 1, 2025
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செவ்வாய்க்கிழமை (30) பேரரசர் மாளிகையில்…

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பஸ் ஒட்டுசுட்டானில் விபத்து

Posted by - October 1, 2025
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானிலிருந்து ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கி பயணித்த பஸ் இன்று புதன்கிழமை (01) அதிகாலை ஒட்டுசுட்டான் சந்தியில்…