அரசியல் நிகழ்ச்சிகளில் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை: பழனிசாமி

Posted by - October 3, 2025
அரசி​யல் நிகழ்ச்​சிகளின்​போது மக்​களுக்​கும், தலை​வர்​களுக்​கும் பாது​காப்பு வழங்க வேண்​டியது அரசின் கடமை என அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.…

கரூர் சம்பவத்துக்கு விஜய் பொறுப்பேற்க வேண்டும்: சீமான்

Posted by - October 3, 2025
கரூர் சம்​பவத்​துக்கு விஜய் பொறுப்​பேற்க வேண்​டும் என்று நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கூறி​னார்.

பாமக இளைஞர் சங்கத் தலைவராக ஜி.கே.மணி மகன் தமிழ்க்குமரன் மீண்டும் நியமனம்

Posted by - October 3, 2025
​பாமக இளைஞர் சங்​கத் தலை​வ​ராக கவுர​வத் தலை​வர் ஜி.கே.மணி​யின் மகன் தமிழ்​குமரனை நிறு​வனர் ராம​தாஸ் மீண்​டும் நியமித்​துள்​ளார். பாமக தலை​வர்…

காந்தி சிலைக்கு காவி ஆடை அணிவிப்பதா? – பாஜகவினருக்கு வைகோ கண்டனம்

Posted by - October 3, 2025
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் காந்தி சிலைக்கு பாஜகவினர் காவி ஆடை அணிவித்ததற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்…

ஆய்வகத்தில் உருவான இதயம், கல்லீரல்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

Posted by - October 3, 2025
அமெரிக்​கா​வின் நார்த் டெக்​சாஸ் பல்​கலைக்​கழகம், ஸ்டான்​போர்டு பல்​கலைக்​கழக விஞ்​ஞானிகள் இணைந்து இதயம், கல்​லீரல், ரத்த நாளங்​கள் உள்​ளிட்ட மனித உறுப்​பு​களை…

வரலாற்று சாதனை படைத்தார் எலான் மஸ்க்..!

Posted by - October 3, 2025
போர்ப்ஸ் நிறுவனத்தின் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமார் 500 மில்லியன் டொலரை…

எத்தியோப்பியாவில் தேவாலயத்தில் கட்டடம் இடிந்து விழுந்து 36 பேர் உயிரிழப்பு

Posted by - October 3, 2025
எத்தியோப்பியாவின் அம்ஹாரா பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் கட்டுமான பணி நடந்து கொண்டிருக்கையில் திடீரென கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து…

வெளிநாட்டு தொழில் ஒப்பந்தங்களை மீள செயற்படுத்துவதற்கு பல திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை

Posted by - October 3, 2025
கைத்தொழில் மற்றும் சேவை வழங்கும் தொழில் எனும் வீட்டு வேலை அல்லாத தொழில்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் சுயவழியில் (முகவர் நிறுவனங்கள்…

இனப்பிரச்சினை எனும் பதத்தை மாற்றும்படி இலங்கை கோரியது – அதற்கமையவே மோதல்கள் எனும் சொல் சேர்க்கப்பட்டதாக பிரிட்டன் விளக்கம்

Posted by - October 3, 2025
இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கைக்கு ஆதரவான ஏனைய சில நாடுகளின் வேண்டுகோளுக்கு அமைவாகவே ‘இனப்பிரச்சினை’ எனும் சொல்லுக்குப் பதிலாக ‘மோதல்’…