நான் வைத்த செங்கல் எங்கே?- திமுகவுக்கு அன்புமணி கேள்வி

Posted by - October 8, 2025
மத்திய அமைச்சராக இருந்தபோது 2008-ல் நான் அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல் எங்கே? என திமுகவுக்கு பாமக தலைவர்…

வரலாற்றில் முதல் முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,000 டொலர்களை கடந்தது

Posted by - October 8, 2025
வரலாற்றில் முதல் முறையாக புதன்கிழமை (08) ஒரு அவுன்ஸ்  தங்கத்தின் விலை 4,000 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது. அமெரிக்க மத்திய…

“4 லட்சம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நாடு” – ஐநாவில் பாக். மீது இந்தியா குற்றச்சாட்டு

Posted by - October 8, 2025
“சொந்த நாட்டுப் பெண்கள் 4 லட்சம் பேரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நாடு பாகிஸ்தான்” என்று ஐநா பாதுகாப்பு…

இஸ்ரேல் – ஹமாஸ் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: 20 அம்ச திட்டத்தை முன்மொழிந்துள்ளார் ட்ரம்ப்

Posted by - October 8, 2025
இஸ்​ரேல் அரசு, ஹமாஸ் குழு​வினர் இடையே எகிப்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெறுகிறது. இந்த பேச்​சு​வார்த்​தை​யில் முன்​னேற்​றம் ஏற்​பட்​டிருப்​பதாக தகவல்​கள் வெளி​யாகி…

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு

Posted by - October 8, 2025
 அமெரிக்​கா, பிரிட்​டன், பிரான்ஸை சேர்ந்த 3 விஞ்​ஞானிகளுக்கு இயற்​பியலுக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம்,…

இமாச்சல் மண்சரிவில் உயிரிழப்புகள் 18 ஆக உயர்வு

Posted by - October 8, 2025
இந்தியாவின் இமாச்சல் பிரதேசம் பிலஸ்பூர் மாவட்டம் மொரோடன் பகுதியில் ஏற்பட்ட பெரும் மண்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது…

ஒக்டோபர் 7 தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவு : டிரம்ப்பின் 20 அம்ச திட்டம் மூலம் அமைதியை நிலைநாட்ட உறுதி

Posted by - October 8, 2025
இஸ்ரேலின் வரலாற்றில் மிகவும் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதப்படும் 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ்…

சரத் பொன்சேக்காவுக்கு ஏன் சர்வதேசம் தடை விதிக்கவில்லை?

Posted by - October 8, 2025
வசந்த கரன்னாகொட, சவேந்திர சில்வா, கமல் குணரத்ன போன்ற இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக உலகளாவிய ரீதியில் போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதோடு,…

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் வடக்கில் செய்தவற்றின் பிரதிபலன் இன்று தெற்கில் கிடைக்கிறது!

Posted by - October 8, 2025
தெற்கில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள்  விநியோகிக்கப்படுகிறது என்று செய்தி வெளியாகியுள்ளதை பார்த்தேன். இதனை தான் தன்வினை தன்னைச்…

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா – சுமந்திரனுடன் சந்திப்பு

Posted by - October 8, 2025
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனை சந்தித்துக் கலந்துரையாடினார்.