‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம்
‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்கத்துடன் நயினார் நாகேந்திரன், மதுரையில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். சென்னையில் பொதுக்கூட்டங்கள் நடத்தவும்…

