ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

Posted by - October 19, 2025
திரைப்பட தயாரிப்​பாளர் ஆகாஷ் பாஸ்​கரன் தொடர்ந்​துள்ள அவம​திப்பு வழக்​கில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் ஆஜராகு​மாறு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

கோயில்கள், மடங்களின் நிதி, சொத்துகள் தொடர்பான அறநிலையத் துறை உத்தரவு, அரசாணைகளை இணையத்தில் உடனுக்குடன் வெளியிட வழக்கு

Posted by - October 19, 2025
கோ​யில்​கள், மடங்​களி்ன் நிதி, சொத்​துகள் தொடர்​பான அரசாணை​கள், டெண்​டர் அறிவிக்​கைகள், அனு​மதி உத்​தர​வு​கள் ஆகிய​வற்றை அறநிலை​யத் துறை இணை​யதளத்​தில் உடனுக்​குடன்…

சட்டப்பேரவைத் தலைவர் மரபுகளை மதிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

Posted by - October 19, 2025
 தமிழக சட்​டப்​பேரவை மரபு​களை பேர​வைத் தலை​வர் மதிக்க வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.

தீர்க்கமான பதிலடி கொடுப்போம்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவ தலைவர் எச்சரிக்கை

Posted by - October 19, 2025
எந்தவொரு தாக்குதல் நடவடிக்கைக்கும் தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுவிஸ் பள்ளிகளில் பிற மாகாண பிள்ளைகளுக்கு இடம் கிடையாது: கல்வி ஆணையம் உறுதி

Posted by - October 19, 2025
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்திலுள்ள பள்ளிகளில், பிற மாகாண பிள்ளைகளை சேர்ப்பது தொடர்பில் சுவிஸ் மாகாணமொன்று எடுத்துள்ள முடிவை மாகாண கல்வி…

எரிவாயுக்குழாய் சேதப்படுத்தப்பட்ட விவகாரம்: சந்தேக நபரை ஜேர்மனியிடம் ஒப்படைக்க போலந்து மறுப்பு

Posted by - October 19, 2025
ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு எரிவாயு கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்ட Nord Stream என்னும் எரிவாயுக் குழாய்களை சேதப்படுத்தியதாக உக்ரைன் நாட்டவர் ஒருவர்…

ODINS EYE ஒப்பந்தத்தில் பிரான்ஸ்-ஜேர்மனி கையெழுத்து

Posted by - October 19, 2025
பிரான்ஸ்-ஜேர்மனி இடையே ODIN’S EYE ஏவுகணை எச்சரிக்கை அமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 2025 அக்டோபர் 15-ஆம் திகதி, பிரான்ஸ் மற்றும்…

புலமைப்பரிசில் பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் வெளியாகின!

Posted by - October 19, 2025
2025 ஓகஸ்ட் 10 ஆம் திகதி நடத்தப்பட்ட, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்…

செவ்வந்திக்கு உடந்தையாக இருந்தவர்கள் புலனாய்வாளர்களின் விசாரணையில்…..!

Posted by - October 19, 2025
கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, கொழும்பு குற்றப்பிரிவின் (CCD) விசாரணையின் போது குற்றத்திற்குப் பிறகு…